மூளை இல்லையென்றால், மூலையில்தான்….!!!!!

மூளை இல்லையென்றால், மூலையில்தான்….!!!!!

நம் உடல் உறுப்புகள் எல்லாமே மூளையின் கட்டளைக்கு ஏற்பவே இயங்கி வருகின்றன. மூளை இயங்கவில்லையென்றால், நம் உடலை ஒரு மூலையில் போட்டுவிட வேண்டியதுதான். ஆணா அல்லது பெண்ணா , எத்தனை வயது என்ற விடயங்களைப் பொறுத்து, எமது மூளையிலுள்ள நியூரோன்களின் அளவு மாறுபடுகின்றது. ஆனால் பொதுவாக 15தொடக்கம் 33 பில்லியன்கள் நியூரோன்கள் எங்கள் மூளைகளில் இருக்கின்றன. எங்கள் நரம்பு மண்டலத்தின் மையப் பொருளாக இருப்பதே இந்த நியூரோன்கள் எனப்படும் நரம்புக்...

Read more
புதுமையான ஆயுதம் இந்த பூமராங் ..

புதுமையான ஆயுதம் இந்த பூமராங் ..

வளரி என்று அழகிய தமிழிலும் பூமராங் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஓர் ஆயுதம் பற்றி அறிவீர்களா ? பூமராங் என்ற மிகப் பழமையான ஓர் ஆயுதத்திற்கு, தமிழில் வளரி என்ற அழகான ஒரு பெயர் உண்டு. தமிழ் நாட்டின் மதுரை, சிவகாசி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் முற்காலத்தில் இதை ஒரு போர்க்கருவியாகப் பாவித்துள்ளார்கள். ஓடும் எதிரியின் காலைக் குறிபார்த்து எறிய, கால் இடறிக் கீழே விழுபவனை லபக்கென்று பிடித்து விடுவார்கள்....

Read more
சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியினரும்

சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியினரும்

இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது. எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்ளவர்கள்தான் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது. அதிலும் முகநூல் ஆரம்பித்த பின்னர் கணனிக்குள்  மணிக்கணக்காக முகத்தைப் புதைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகி விட்டார்கள். அதுபோல குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு அவற்றின் பதிலுக்காக அடிக்கடி தமது கைத்தொiபேசிகளை வருடிக் கொண்டிருப்வர்களும்  எண்யிக்கையில் அதிகரித்து விட்டார்கள்....

Read more
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

எதிலும் வேகம் என்பதுதான் இன்றைய தாரக மந்திரமாக இருக்கின்றது. நம்மைச் சுற்றி எல்லோருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். முகத்திற்கு முகம் பார்த்து பேசுபவர்கள் அருகிக் கொண்டே போக,  கைத்தொலைபேசிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பவர்களே அதிகமாகி வருகின்றார்கள். பொறுமையாக உட்கார்ந்து, உணவை உண்பவர்களையும் காணோம். நடந்து நடந்து உண்ணும்போது நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பலர் கருதுகின்றார்கள். அதற்கேற்ப அவசர உணவுகள் பல வந்து குதித்திருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளைக் கூட , பொறுமையாக...

Read more
கொலையுதிர் காலம்

கொலையுதிர் காலம்

புது வருடம் பிறக்கின்றது ஜனவரி முதலாந்திகதி புது வருடம் பிறந்து விட்டதே . இனியென்ன புது வருடம் என்று கேட்கிறீர்களா ? அது ஆங்கிலேயப் புது வருடம் . வருடத்திற்கு வருடம் நாட்கள் முன்னே பின்னே மாறும் சீனப் புதுவருடம் இந்தத் தடவை ஜனவரி 29இல் பிறந்திருக்கின்றது . சீனர்களின் இந்தப் புது வருடம் பெப்ரவரி 15 ,2018  வரை தொடர்கின்றது .சீனர்களில் மிகப் பெரிய கொண்டாட்டமான இந்தப் புதுவருடப்...

Read more
இங்கேயும் ஒரு பெருஞ்சுவரா?

இங்கேயும் ஒரு பெருஞ்சுவரா?

கிழக்கையும் மேற்கையும் பிரித்த பேர்லின் சுவர், சீனாவின் புதுமையான பெருஞ்சுவர் நாமெல்லோரும் அறிந்த சுவர்கள். உலகறிந்த பிரசித்தமான சுவர்கள். இப்பொழுது இந்த இரண்டோடும் சேரப்போவது பிரித்தானியா கட்டியெழுப்பவுள்ள  இன்னொரு பெருஞ்சுவர். 13 அடி உயரமும் ஒரு மைல் நீளமும் கொண்ட இந்த கான்கிரீட் சுவர் முழுதாக 2 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை நிர்மாணப் பணிக்காக விழுங்கப்போகின்றது. இங்குள்ள Calais துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலையை ஒட்டியே இந்தச் சுவரைக் கட்டுகின்றார்கள். ஏனிந்தச்...

Read more
நாற்றமடிக்கும் ரயில்வே திணைகளத்தின் ரொய்லட் விவகாரம்

நாற்றமடிக்கும் ரயில்வே திணைகளத்தின் ரொய்லட் விவகாரம்

ஒருவர் மணிக்கணக்காக பயணம் செய்யும்போது , இடையிடையே அவருக்கு வரும் இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியாகவே வேண்டும் . அதிலும் பெண்கள் விடயத்தில் இது மேலும் சிக்கலான விடயமாகி விடுகின்றது . பொதுஜன சேவை என்று வரும்போது , பயணிகளுக்கு கழிப்பிட வசதிகள் கொடுக்க வேண்டியது கட்டாய சேவை என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை . ரயில்வே திணைக்களம் இந்த விடயத்தில் பொதுமக்களை அதிருப்திப்படுத்தி இருப்பதால் அதற்கு கல்லெறி  விழ...

Read more
போதையில் தள்ளாடும் இலங்கை…

போதையில் தள்ளாடும் இலங்கை…

உடலை வருத்தி உழைப்பதில் பலருக்கு இப்பொழுது நம்பிக்கை தொலைந்து வருகின்றது போலும். ஒரு நாள் ஆட்டங்களில் உள்ள விறுவிறுப்பும், சுரண்டி உடன் பணம் எடுக்கும் அதிஸ்ட இலாபச் சீட்டுக்களில் உள்ள வருவாயும் இன்றைய யுகத்தில் பலருக்கு பிடித்தமானதொன்றாக மாறியிருக்கின்றது. காத்திருப்புகளில் நம்பிக்கை ஆட்டங்கண்டிருக்கின்றது. இதன் எதிரொலியாக பெருந்தொகையானவர்களுக்கு தொற்றியிருக்கின்றது. வேகமாகப் பணஞ் சம்பாதிக்கும் பேராசை. ஒரு நாள் ஆட்;ட வெற்றி போல ,சீட்டை சுரண்டிய அடுத்த கணம்  நூறோ ஐந்நூறோ...

Read more