நிறங்கள் காட்டும் மாயாஜாலங்கள்

நிறங்கள் காட்டும் மாயாஜாலங்கள்

மனிதவாழ்வு வண்ணமயமானது. ஒத்துக் கொள்கிறீர்களா? இந்த நிறங்களைச் சற்றே நோக்குங்கள். எம் அன்றாட வாழ்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த வாழ்வு ஏன் வண்ணமயமானது என்பது உங்களுக்குச் சட்டெனப் புரிந்துவிடும். இது வசந்த காலம் . உங்களைச் சுற்றிப் பாருங்கள். மெல்ல மெல்ல இலைகள் மரங்களில் துளிர்க்க ஆரம்பித்து விடுகின்றன. குனிந்து தரையைப் பாருங்கள். பச்சைப் புல் நிறைந்து கிடக்கின்றது. இதோடு பச்சை நிறம் நின்றுவிடவில்லை. பச்சைப் பொய் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?...

Read more
நந்தவனத்து கள்ளிச்செடிகள்…

நந்தவனத்து கள்ளிச்செடிகள்…

மதிய உணவு இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆங்கில வகுப்பை அப்பொழுதுதான் ஆசிரியர் ஆரம்பித்திருந்தார். வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த காந்தனுக்கு படிப்பில் புலன் செல்வதாக இல்லை. அடிக்கடி நேரத்தைப் பார்த்தபடி, ஆசிரியர் பக்கமும் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான காந்தன் ;. இடையிடையே இசக்குப் பிசக்காக ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்கக் கூடியவர். சரியான பதில் கொடுக்கப்படவில்லையென்றால் வகுப்பாசிரியர் ராஜரட்ணம், மாணவனை அதிபரின் அறைக்கு அனுப்பி விடுவார். அங்கே அனுப்பப்பட்டு...

Read more
கொக்கரக்கோ

கொக்கரக்கோ

கோழி முட்டைகள் சாப்பிடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பொரித்தோ அவித்தோ முட்டையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவான் திலகன். இடையிடையே அம்மா வைக்கும் முடடைக்கறியின் சுவையில் அவன் தன்னையே மறந்து விடுவதுண்டு. சரி எல்லாம் இருக்கட்டும். திலகன் ஒரு முட்டைப் பிரியன் என்பது நன்றாகவே தெரிகின்றது. ஆனால்  இந்த முட்டைகளை விரும்பிச் சாப்பிடும் திலகனுக்கு கோழிகளையோ சேவல்களையோ  ஏன்அடியோடு பிடிப்பதில்லை? இரண்டும் இல்லையென்றால் முட்டையே இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்....

Read more