பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

மலர்கள் பூத்துக்குலுங்கும்  அழகுக்கு இணை வேறு ஏதுமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது . வண்ண வண்ணப் பூக்கள் மெல்ல வீசும் காற்றில் தலையசைத்து மணம் பரப்பி அழகுக் குவியல்களாக கிடக்கும்போது அவற்றைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் … உலகின் மிகப்பெரிய பூங்காவனம் எங்கே இருக்கின்றது தெரியுமா ? ஒரு வரண்ட பிரதேசத்தில்தான் இது இருக்கின்றது  என்ற புதினம் உங்களை ஒருவேளை ஆச்சரியப்படுத்தலாம் . பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள்...

Read more
போலி வாழைப்பழங்களில் போதைவஸ்துக்கள்

போலி வாழைப்பழங்களில் போதைவஸ்துக்கள்

இன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள். குறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது ? ஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க...

Read more
இன்பம் இங்கே இன்பம் இங்கே

இன்பம் இங்கே இன்பம் இங்கே

வாழ்வில் மகிழ்ச்சியோடு இருப்பது என்பது மிகச் சுலபமாகக் கிடைக்கும் ஒன்றல்ல. அதிலும் ஒரு தனி நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்கள் என்பதற்கு அப்பால் ஒரு தனி நாடு மகிழ்ச்சி நிறைந்த நாடு என்ற பெயரைச் சம்பாதிப்பது போற்றுதலுக்கு உரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 2017இன் மகிழ்ச்சிகரமான நாடாகத் தெரிவாகி இருக்கின்றது நோர்வே . கடந்த இரண்டு வருடங்களாக நான்காம் இடத்தில் இருந்த இந்த நாடு , மூன்று...

Read more
குவியும் குப்பையும் குழம்பும் பொதுஐனமும்

குவியும் குப்பையும் குழம்பும் பொதுஐனமும்

அரசியலில் குப்பை, நிர்வாக இயந்திரத்தில் குப்பை என்றிருந்த நாட்டில், கழிக்கும் குப்பைகளும் இன்றைய நாட்களில் அரசுக்கு தலைவேதனை தரும் விவகாரமாக மாறியிருக்கின்றது. ஓங்கி உயர்ந்த கட்டடங்களும் தெருக்களை நிறைக்கும் வாகனங்களும், அமளி துமளியாக ஓடித்திரியும் ஜனங்களும் என்ற நிலையிலுள்ள நகர்ப்புறங்களில் குவியும் குப்பைகள்தான் அரசுக்கு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்து வருகின்றன. கடந்த காலங்களில் காபனீர் ஒக்ஸைட், தண்ணீர், மீதேன் என்று பிரிக்க முடியாத கழிவுகளின் தொகை இலங்கையில் பெருமளவு அதிகரித்து...

Read more