ஒய்யாரமாக  நடந்து வரும்    ஒட்டகச்சிவிங்கிகள் …..

ஒய்யாரமாக நடந்து வரும் ஒட்டகச்சிவிங்கிகள் …..

ஒரு தடவை  குடித்த தண்ணீரை உடம்பில் சேமித்துக் கொண்டு, சில நாட்களுக்கு தண்ணீரே இல்லாமல் வாழும் திறன்,  நீண்ட கழுத்து. அதே போல அசாதாரண நீண்ட கால்கள்,  ஒட்டகத்தை ஒத்த முகம் என்று சில குணாம்சங்கள் பொருந்தி வருவதால்தான் ஒட்டகத்தின் பெயரையும் சேர்த்து,  ஒட்டகச்சிவிங்கி என்று இந்த மிருகத்திற்கு பெயர் கொடுத்தார்களோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அறிந்த மிருகம் அறியாத கதை என்ற வரிசையில்,  இப்பொழுது வருவது,  மிருகங்களில் மிக...

Read more
பிஞ்சிலே பழுத்த காதல்

பிஞ்சிலே பழுத்த காதல்

காதலுக்கு கண் இல்லை என்கிறார்கள் . வாஸ்தவந்தான் . கடும் காதல் கண்ணை மூடவைத்து விடுகிறது . காதலுக்கு வயதும் இல்லையா ? அவர் பெயர் Brigitte Trogneux. வயது 64. இவர் பெயர் Emmanuel Macron. இவர் வயது 39. மிக இளம் வயதில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக என்ற பெருமையோடு திகழ்பவர்தான் இந்த மக்ரோன் என்பவர். அப்படியானால் இந்த 64 வயதுப் பெண்மணி யார் ? புதிய...

Read more
கல்வியில் அசத்தும் பின்லாந்து

கல்வியில் அசத்தும் பின்லாந்து

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது… 😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை… 👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில்...

Read more
காதும் கேளாது பேசவும் முடியாது

காதும் கேளாது பேசவும் முடியாது

அவர் ஒரு உயர் அதிகாரி . வெளிவேலை முடிந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒரு புகையிரத நிலையத்தில் ஓர் அழகி ஏறினாள். இவர் அருகில் புன்முறுவலோடு வந்து உட்கார்ந்தாள் அந்த அழகி . அதிகாரியும் பதிலுக்கு புன்னகைத்தார் . அவருக்கு சந்தோஷமாக இருந்தது . சில நிமிடங்கள் கழித்து அவர் அருகில் நெருக்கமாக உட்கார்ந்த அழகி அதிகாரியின் காதுக்குள் மெல்லக் கிசுகிசுத்தாள் . உங்கள் கைவசமுள்ள பணம், ...

Read more