வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

“இங்கே ஒரு வேடிக்கையைப் பகிர்ந்தாக வேண்டும். கடந்த ஆண்டின் சாம்பியன் நடப்பு ஆண்டில் எல்லா மோதல்களிலும் பங்குற்ற வேண்டிய அவசியம் 1922 வரை இருந்திருக்கவில்லை. நடப்பு வருடத்தில் இறுதி மோதலுக்கு தெரிவாகுபவருடன் கடந்த வருடம் சாம்பியனாக இருந்தவர் மோதுவார். இதில் புதிய சாம்பியன் யார் என்பது முடிவாகும்” பணம் காய்க்கும் மரங்களை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? அப்படியும் ஒரு மரம் இருக்கிறதா என்று நீங்கள் எதிர்க்கேள்வி கேட்கக்கூடும். பணம் பணமாக இன்றைய...

Read more
ஒழுங்கு தப்பினால் ஓராயிரம் சிக்கல்கள் !!!

ஒழுங்கு தப்பினால் ஓராயிரம் சிக்கல்கள் !!!

மனித வாழ்வில்பாதி ஒழுங்குதான் என்கிறார்கள்.  பலவற்றை ஒழுங்கு செய்வதிலேயே அவனுக்கு பாதி வாழ்நாள் போய்விடுகின்றது. ஒழுங்குதான் அவன்வாழ்க்கையை நெறிப்படுத்துகின்றது. ஒன்றில் ஒழுங்கீனம் ஆரம்பித்தால் அது சங்கிலித்தொடராக, ஏனைய நிகழ்வுகளையும் பாதிக்க, அவன் வாழ்வு,சேறும் சகதியும் கொண்ட குளம்போல கலங்கி விடுகின்றது. உணவில் ஒழுங்கு, படிப்பில் ஒழுங்கு, வேலையில் ஒழுங்கு, உடல்நிலையில் ஒழுங்கு, வீட்டில் ஒழுங்கு, வீதி ஒழுங்கு  என்று நம்வாழ்வில் எதையெடுத்தாலும், ஓர் ஒழுங்குமுறையைப் பின்னிப் பிணைந்தே வாழ்க்கை நகர்வதை...

Read more
பயமுறுத்தும் பதிமூன்று

பயமுறுத்தும் பதிமூன்று

நாள் நட்சத்திரம் பார்ப்பதில் நம்மவரை மிஞ்ச உலகில் வேறு யாருமில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இறைவன் படைத்த எந்த நாளும் நல்ல நாள்தான் என்று ஆறுதலுக்காகச் சொல்லிக் கொண்டாலும், ஒரு சுபகாரியம் என்று வந்துவிட்டால், பலதும் பத்தும் பார்த்தே,  அந்த வைபவத்தை அரங்கேற்றுகிறோம்.அட்டமி நவமி, மரணயோகம்,  அமவாசை நாட்கள் என்று வந்துவிட்டால் தமிழர்களாகிய நமக்கு எந்த சுபகாரியங்களையும் நடாத்த முடிவதில்லை. ராகு காலங்களைத் தவிர்த்தே எந்த நிகழ்வையும் நடாத்துவதும் தமிழர்தான்....

Read more