விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்....

Read more
மீண்டும் வேண்டாமே …

மீண்டும் வேண்டாமே …

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் குளிர்சாதனப் பெட்டி , Microwave Oven போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் Microwave Oven, அடுப்பில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக்...

Read more
இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்....

Read more
நீண்ட வால் சேவல்…

நீண்ட வால் சேவல்…

மனிதர்கள்  மீது காட்டும்  பாசத்தை  நீங்கள்  வாயில்லா ஜீவன்களிலும்  காட்டலாம் . வீட்டில்  ஆடுமாடு கோழி என்று வளர்ப்பவர்கள்  பாசத்தோடு வளர்ப்பது  மட்டுமல்ல பயனையும் பெறத் தவறுவதில்லை . ஜப்பானியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய்  சாதனைக்காகவும்  உயிரினங்களை வளர்க்கிறார்கள் பொதுவாகவே பல அசாதாரண கலைகளுக்கு ஜப்பானியர்கள் பிரசித்தமானவர்கள். காகிதத்தில் அழகிய உருவங்களைச் செய்வது,  குள்ளமான அளவில் மரங்களைக் காய்க்கச் செய்வது போன்றவற்றில்,  ஜப்பானியர்களை வீழ்த்த உலகில் எவருமில்லை....

Read more
பஞ்சமும் பட்டினியும்

பஞ்சமும் பட்டினியும்

இருண்ட கண்டம் என்று வர்ணிக்கப்படும் ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளுக்கு   பெயருக்கு ஏற்றால்போல இருண்ட பக்கங்கள்தான் அதிகம். எபேலா, எயிட்ஸ் என்று பல பொல்லாத வியாதிகள், உள்நாட்டுப்போர்கள் போன்றன  இவர்களை பெருமளவில் அழித்துவர , பஞ்சமும் பட்டினியும் போதாததற்கு ஆட்டிப்படைத்து வருகின்றன . தற்போதைய நிலையில் நான்கு ஆபிரிக்க நாடுகளின் கோடிக்கணக்கான  மக்கள்  மகா மோசமான பட்டினியால் வாடுகிறார்கள் . இத் தொகையில் 1.4 மில்லியன் பிள்ளைகளும் அடக்கம் என்பது...

Read more