அம்மா என்றால் சும்மாவா ?

அம்மா என்றால் சும்மாவா ?

அமெரிக்காவில்  வேலை செய்து கொண்டிருக்கும் தன் மகனை சந்திக்கும் ஆசையோடு  இந்தியாவிலிருந்து வந்தாள் தாய் . மகிழ்ச்சியோடு தாயை வரவேற்றான்  மகன். ஒரு வருட இடைவெளியில் தன் மகனை நேரில் கண்ட பூரிப்பு தாய்க்கு ஏற்பட்டாலும் , அந்தக் குடியிருப்பில் தன் மகனோடு ஒரு அழகிய பெண்ணும் இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்தது . இரவுச் சாப்பாட்டு வேளை வந்தது . அந்தப் பெண்ணும் அவர்களோடு சாப்பிட வந்து உட்கார்ந்தாள்...

Read more
எதற்கும் உண்டு எல்லை ..

எதற்கும் உண்டு எல்லை ..

காலாவதித் திகதி … இதை ஆங்கிலத்தில் “ Expiry Date ” என்பார்கள். பால், மருந்து, மாத்திரைகளுக்கு இந்தக் காலாவதித் திகதி அவசியம். காலாவதியாகும் வரை பால் ஓர் உணவாகப் பயன்படும். உயிர் காக்கும் மருந்து காலாவதியானால், அது உயிரைக் காப்பதற்குப் பதில் உயிர்க்கொல்லியாக எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது. இதய நோயாளிகள், தங்களுக்குத் தேவையான மாத்திரைகளை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். அந்த மருந்துகள் காலாவதித் திகதியை எட்டியிருந்தால், மருந்து செயல்படாமல் போகக்கூடும்....

Read more