கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

நண்டு கொழுத்தால் வளையில் இராது என்பார்கள் . பணம் இருப்பில் தேங்கினால் கையில் இராது போலும் . 2760 அறைகளைக்  கொண்ட பாரிய ஆடம்பரக் கப்பலொன்று அறிமுகமாகப் போகின்றது . 6850பயணிகள் இதில் செல்ல முடியும் .200,000 தொன் எடை கொண்ட இந்தக் கப்பல் 2022இல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்கிறார்கள் இதை கட்டுவிக்கும் நிறுவனத்தினர் . தற்பொழுது சேவையில் உள்ள கரபியன் ஹார்மொனி என்ற கப்பலில் 6780 பயணிகளை ஏற்றிச்...

Read more