முதலாம் இடத்தில் நிற்கும் 2015

முதலாம் இடத்தில் நிற்கும் 2015

கடந்த 137வருடங்களுள் , பூமியைப் பற்றிய நவீன பதிவுகள் மூலம் , இந்த முதல் பாதிப்பகுதிதான் , இரண்டாவது அதி வெப்பமான காலம் என்று, நேற்று புதனன்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். 1880 -2017 காலகட்டத்தில் பதிவாகியுள்ள தரவுகளுக்கு இணங்க , 2016 அதி வெப்பநிலை கொண்ட ஆண்டாக  பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாத வெப்பநிலை , இப்பொழுது 137வருட காலத்திற்குள் , இரண்டாவது இடமாகப் பதிவு...

Read more
கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

மிதி வண்டிகளை வாடகைக்கு விட நகரின் பிரதான நிலையங்களில் நிறுத்தி வைப்பது போல இந்த நிறுவனமும் , குடைகளை விரும்பியவர்  எடுத்துச்செல்ல தயாராக அடுக்கி வைத்திருந்தது . ஆனால் இந்தக் குடைகளை எடுத்துச் சென்றவர்கள் , அவற்றைத் திரும்பவும் கொண்டுவரவில்லை . இவர்கள் வைத்த 300,000 குடைகளில், அனேகமாக எல்லாமே மறைந்து விட்டன . இந்த நிறுவன இயக்குனர் இது விடயமாக கருத்து தெரிவிக்கையில் , தான் மக்களை தப்புக்...

Read more
கொட்டும் பணத்தோடு  அமெரிக்க கோடீஸ்வரர்கள்

கொட்டும் பணத்தோடு அமெரிக்க கோடீஸ்வரர்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலை காலத்துக்கு காலம் வெளியிடும் Forbes சஞ்சிகை , 2017க்கான முதல் ஐந்து கொழுத்த பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது . உலகப் புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் , அமெரிக்காவின் கொழுத்த பணக்காரர் மட்டுமல்ல , உலகிலேயே முதலிடத்தில் நிற்கும் பணக்காரர் இவரென , இச் சஞ்சிகை கணித்துள்ளது . இவரது சொத்து மதிப்பை 81பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளர்கள் . இரண்டாவது...

Read more