கோப்பிக்கு கொட்டும் பணம்

கோப்பிக்கு கொட்டும் பணம்

கோப்பிக்கு கொட்டும் பணம் நாம் தேநீர் பிரியர் ! ஆனால் வெள்ளைக்காரனுக்கும் அராபியர்களுக்கும் கோப்பி மீது காதல் ! அடிக்கடி விரும்பிக் குடிப்பார்கள் . ஒரு கையில் சிகரெட் மறுகையில் கோப்பி .இது அவர்கள் ஸ்டைல் . வைன் பருகுவதைப் போல வெகுவாக சுவைத்துப் பருகுவது இவர்கள் பழக்கம் . சரித்திரம் படைத்த விலையில் அதாவது 100 இறாத்தல் எடை கொண்ட கோப்பிக் கொட்டையை, 37,000 பவுண்ட்ஸ் தொகைக்கு( சுமாராக...

Read more
தக்காளிப் பழமே தளதள உடம்பே

தக்காளிப் பழமே தளதள உடம்பே

ஆளுக்கு ஆள் தக்காளிப் பழங்களால் எறியும், ஸ்பெயின் நாட்டின் பிரபல்யமான தக்காளித் திருவிழா , அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது .  .இந்தத் தடவை தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள் 165தொன் எடையுடைய பழங்கள் , ஒரு மணி நேர கூத்துக்காக , எறிந்து , நசுக்கப்பட்டு , எங்கும் சிதறடிக்கப்பட்டுள்ளன . என்ன பைத்தியம் என்கிறீர்களா ? காலங் காலமாக கிராமங்களில் நடந்து...

Read more
முருங்கைக்காய் பிரியரா நீங்கள் ? அப்படியானால் அதிகம் சாப்பிடுங்கள்

முருங்கைக்காய் பிரியரா நீங்கள் ? அப்படியானால் அதிகம் சாப்பிடுங்கள்

யாழ்ப்பாண முற்றங்கள் எப்படி கறுத்தக் கொழும்பான் பழங்களுக்கு பிரசித்தமோ , அப்படி வீட்டுக்கு பின்னால் வளர்ந்திருக்கும் முருங்கை மரங்களுக்கும் பிரபல்யமானது. முருங்கை சீசன் வந்தால் , அதில் வெறுப்பே ஏற்படும்படி தினமும்  வீட்டில் முருங்கைக் கறி என்பது ஒருபுறம் இருக்க , தெரிந்தோ தெரியாமலோ இதைச் சாப்பிடும் நமக்கு உடல்ரீதியாக எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்று யாருக்காவது தெரியுமா ? இதன் காய் , இலை , பூ ....

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்துள்ள , இரு பெரிய மோதல்கள்

எல்லாமே வேகம் என்ற நிலையில் , ஆமைவேகத்தில் நகரும் டெஸ்ட் போட்டிகள் , தமது சுவாரஸ்ஸியத்தை இழந்து விட்டன என்று சமீபத்தில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன ,இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மோதல்கள் மூன்று,  நான்கு நாட்களில் நடந்து முடிந்த போது, டெஸ்ட் போட்டிகள் “உயிரிழந்து விட்டன” என்றே எல்லோரும் பரிதாபப் பார்வை பார்த்தார்கள் . இலங்கை அணிக்கு 5நாட்கள் விளையாடும் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம்...

Read more
பணக்கறை படிந்த மணவிழா

பணக்கறை படிந்த மணவிழா

பணம் அதிகம் பல வழிகளில் பறைசாற்றலாம் . அதில் இது ஒரு வழி என்றே நினைக்கத் தோன்றுகின்றது . தன் அமெரிக்க  மண்ணில் ஆடம்பர மாளிகை இருக்க , விமானத்தில் பறந்து வந்து ,  இத்தாலிய கடற்கரையில் மகளுக்கு திருமணம் செய்து வைப்பவர் பற்றி என்ன சொல்ல முடியும் ? அவரைக் கேட்டால் இருந்ததை அள்ளித் தெளித்தேன் என்று சொல்வார். அவ்வளவுதான்  உலக  பணக்காரர்கள் தரத்தில் 522வது ஆளாகக் கணிக்கப்படும்...

Read more