காலை உணவைத் தவிர்த்து விடாதீர்கள்

நாம் தினமும் . காலை உணவு , மதிய உணவு , இரவு உணவு என்று சாபிட்டு வருகிறோமே . இதில் முக்கியமான உணவு எது தெரியுமா ? காலை உணவுதான் .! என்ன காரணம் தெரியுமா ?  ஒரு சின்ன விளக்கம் இதற்கு அவசியம் தேவைப்படுகிறது . காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்  எண்ணி நாலரை மணி நேரத்தில் அதாவது 12.30 மணியளவில் “லஞ்ச்”...

Read more
காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

“இயற்கை இயற்கையாகவே இல்லாமல் செயற்கைத்தனங்கள் புகுந்து அதனுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தால், விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .  கண்கூடாகப் பார்க்கிறோம் . இனியும் பார்க்கப் போகிறோம் . அது அதுவாகவே இருந்து விட்டால் , இதுவும் இதுவாகவே இருக்கும் என்பது நிச்சயம்” மேற்கத்தைய நாடுகளில் காலங்கள் நான்கு என்கிறார்கள் .பூ போல பனிகொட்ட , குறுகிய பகலும் நீண்ட இரவும் கொண்ட ஒரு குளிர்  காலம் ..மொட்டை...

Read more
சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

எதிரிகளை விரட்டியடிக்கவும் நண்பர்களைக் கவர்ந் திழுக்கவும் தாவரங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன! தங்களுக்குப் போட்டியாக இருக்கும் வேறு தாவரங்களைக்கூட விசேஷ வகை வேதிப்பொருட்களைப் பிரயோகித்து விரட்டுகின்றன அல்லது கொன்றுகூடவிடுகின்றன. இந்த வகையில் அவற்றின் சாமர்த்தியமும் சமயோசிதமும் சாதுரியமும் சாணக்கியனை விஞ்சக்கூடியவை. அவற்றைப் பற்றி ஆராயும் துறைதான் ‘அல்லேலோபதி’ (Allelopathy). தாவரங்கள் மட்டுமே சுயம்பாகிகளாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தித் தமக்குத் தேவைப்படும் உணவைத் தயாரித்துக்கொள்ளும் திறமை படைத்தவை. மற்ற எல்லா உயிரினங்களும்...

Read more