எதற்கும் ஒரு விலை உண்டு

 நகரங்கள் மாசுபடுவதை யார்தான் விரும்புவார்கள் ? இலண்டன் நகரமும் இந்த விடயத்தில் வாகனச் சாரதிகளின் குரல் வளைகளை நெருக்க ஆரம்பித்துள்ளது . இலண்டன் நகர பிதா அறிமுகப்படுத்தி உள்ள புதிய சட்டத்தின்படி , 2006க்கு முன்பு பதியப்பட்ட , பெட்ரோல் ,டீசல் வாகனங்கள் , இனி நகருக்குள் நுழைவதானால். பத்து பவுண்ட்ஸ் அதிகமாக அதாவது 21.50 பவுண்ட்ஸ் செலுத்தினால்தான் , நகருக்குள் தமது கார்களைச் செலுத்த முடியும் . தலைநகரின்...

Read more

ஆடவந்த இடத்தில் ஆளவந்தவர்கள்!

இன்று பலரது அபிமான விளையாட்டாக மாறியிருப்பது கிரிக்கட். அதிலும் தெற்காசிய நாடுகள் “கிரிக்கட் பைத்தியம்” என்று சொல்லுமளவிற்கு,  இந்த விளையாட்டுடன் ஒன்றிப் போயிருக்கின்றார்கள்.ஒரு போட்டி என்று வந்துவிட்டால்பார்வையாளர் அரங்கம் நிரம்பி வழிவதும்,   ரசிகர்கள் கூச்சல் கும்மாளத்தினால் அரங்கம் அதிர்வதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. அதிலும் இந்த ஒருநாள் ஆட்டங்கள் வந்தபின்பு,   இந்த விளையாட்டு நன்றாகவே சூடுபிடித்து விட்டது என்று சொல்வது மிகையான ஒன்றல்ல! காலத்துக்குக் காலம்  வெவ்வேறு அணிகள் பலம்...

Read more
கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

இன்றைய நாட்களில்  கிரிக்கெட் விளையாட்டு என்பது சிறுவர் தொடக்கம்  பெரியவர்கள் வரை விரும்பும் விளையாட்டாக மாறி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்ல தொழில் ரீதியாக ஆண்டு முழுவதும் இதை விளையாடி நிறையச் சம்பாதிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள் . மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்ட அறிமுகங்களின் பின்னர் , இந்த விளையாட்டு பல கோடிக்கணக்கானவர்களின் டார்லிங்காக மாறி வருகின்றது . குறிப்பாக , ஐபீஎல் என்று அழைக்கப்படும், இந்தியாவின் இருபது ஓவர்கள் கொண்ட...

Read more
வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

இன்று உலகின் மிகப் பிரமாண்டமான இணைய நிறுவனமாக மிளிரும் அமேசன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி நம்மை மிரள வைக்கின்றது . இப்பொழுது தன் அமெரிக்க தலைமை அலுவலகத்துக்கு இணையாக , இன்னொரு பாரிய இரண்டாவது அலுவலகத்திற்கு பொருத்தமான இடமொன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றது . குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ஜனத்தொகையாவது , தெரிவு செய்யும் நகரில் இருக்கவேண்டும் என்பதையே அமேசன் விரும்புகிறது . விமான நிலையம் பக்கத்தில் இருக்க வேண்டும் ,...

Read more