அத்துமீறும் இரண்டு கால் மிருகங்கள்
ஒரு பெண்ணைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது என்பது மிருகத்தனமான ஒரு நிகழ்வு. இஸ்டத்துக்கு விரோதமாக ஒருவரோ அல்லது பலரோ கூட்டாக இணைந்து ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாத ஒன்று. அரபு நாடுகளில் நிலவும் கடுமையான தண்டனைகளை உலகெங்கும் அமுல்படுத்தினால்தான் இந்தக் கொடுமை குறையும். ஒரு காலத்தில் இல்லாதொழிந்து போகும். உலக நாடுகள் சிலவற்றில் இந்தக் குற்றத்திற்கு எப்படி தண்டனை வழங்குகிறார்கள் பாருங்களேன். 1....
ஊசிகள் உடலில் விளைவதில்லை
அசலை அசத்துகின்ற நகல் அசலைப் போல நகல் இருப்பது இலேசுப்பட்ட விடயமல்ல. எப்படித்தான் அசலைப் போன்று இருக்க விரும்பினாலும், முடிவில், அட இது வெறும் நகல்தானே என்ற அலட்சிய மனப்பான்மை நம்மிடம் தொற்றி விடுவதுண்டு. மனாபு கஸாக்கா என்ற பெயர் கொண்ட இந்த ஜப்பானியாிடம் உள்ள திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரபல்யமான விலையுர்ந்த, சுவிஸ் றொலெக்ஸ் கடிகாரகமாகட்டும் அல்லது கஸ்ஸியோ கைக்கடிகாரகமாகட்டும், அச்சொட்டாக அவற்றின் வடிவில் ,காகித அட்டை...
சதைவெறியும் கொலைவெறியும்-3
கொலைக்களம்3 உடல் வேட்டை எனவே இவனால் கொல்லப்பட்டவர்களின் “எச்சங்களை“ இவனைக் கொண்டு கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டார்கள். இவனை உடனடியாக சிறையில் தள்ளவில்லை. குறைத பட்சம் இவன் ஒப்புக்கொண்ட மூன்று பெண்களின் உடல்களின் மிஞ்சிய பகுதியாவது கிடைத்தால்தான், இவன் கொலைகாரன் என்பது உறுதியாக முடியும். இரு வாகனங்களில் ஒரு பொலிஸ் குழு இவனையும் ஏற்றிக் கொண்டு, மாலை ஒரு மாலை நேரம் வேட்டையைத் தொடங்கியது. தனக்கு நன்கு பரிச்சயமான இடமென்பதால்,...
சதைவெறியும் கொலைவெறியும்-2
கொலைக்களம்2 படப்பிடிப்பாளனாக தொடர்ந்த வதை 1957இல் இவன் நியூயோர்க் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றியபோது. அட்டகாசங்கள் புதுவடிவமெடுத்துள்ளன. தான் ஒரு தொழில்ரீதியான படப்பிடிப்பாளன் என்று சொல்லிக்கொண்டு, கைகள் பிணைக்கப்பட்ட நியைில் இளம் பெண்களை படமெடு்க்க ஆரம்பித்துள்ளான். இதற்கு இவன் பணமும் கொடுத்துள்ளான். பிரபல்யமான கிளுகிளுப்புச் சஞ்சிகைளின் அட்டைப் படமாக இவர்களின் படம் வரும் என்று ஆசைகாட்டி, தன் இருப்பிடத்துக்கு இளம் பெண்களை அழைத்து வரத் தொடங்கினான். கைகால்களைக் கட்டி படமெடுத்து...
சதை வெறியும் கொலைவெறியும்
கொலைக்களம்-1 ” ரசனைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன. நிறையச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்கள் ஒரு சாரார். நிறையக் குடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்னொரு சாரார். நிறையப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் வேறு சிலர். இதையெல்லாம் தாண்டி வேகமாக எதையும் செய்வதையே விரும்புகிறார்கள். இதையெல்லாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டு, குறிப்பிட்ட சிலரின் அசாதாரண ஆசைகளைப் பார்க்கும்போது, அதிர்ச்சிவயப்பட்டு விடுகிறோம். பிறரை வருத்தி...