கெர்ப்போட்டம்-சிறுகதை

இதென்ன  மழை ? சொல்லாமல் கொள்ளாமல் சட்டென வருகிறது. ஒன்றோ இரண்டோ  நிமிடங்களுக்கு சோவெனப் பெய்கிறது. பட்டெனக் காணாமல் போய்விடுகிறது. எனக்கு எதுவுமே தெரியாது என்பது போல பளிச்சென வெயில் அடி்ககின்றது. அடடா மழை விட்டுவிட்டது என்று வெளியே புறப்பட்டால், அழையா விருந்தாளியாக பட்டெனக் கொட்டி தெப்பமாக நனைத்து விடுகின்றது. மழையில் ஸகூட்டர் ஒட்ட அவன் என்றுமே விரும்புவதில்லை. யாழ்வீதிகளில் ஸகூட்டர் ஓட்டுவதே ஒரு சர்க்கஸ்காரனின் வேலைபோல இருக்கும். யமகிங்கரர்கள்...

Read more

அறிந்த மிருகம் அறியாத கதை(3)-அழிந்து விடுமா ஆனைக்கூட்டம்?

‘கடந்த ஒரு தசாப்த காலத்தில் , யானைகளின் தொகை 62 வீதத்தால் வீழ்ச்சி கண்டு்ளள்ளது. அடுத்த ஒரு தசாப்த காலத்தின் முடிவில் , யானைகள் அடியோடு அழிந்து என்கிறது ஓர் ஆய்வு.‘ கேட்க நன்றாகவா இருக்கின்றது. காடுகளின் மிகப் பெரிய விலங்காக கம்பீரத்தோடு உலாவி வரும் யானைகளுக்கு அழிவு காலமா? இன்று யானை மட்டுமல்ல, மனித பேராசை, காட்டு விலங்குகள் பலவற்றை வெறும் சித்திரங்களாக்கிக் கொண்டு வருகின்றன. முன்னொரு காலத்தில்...

Read more