கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

கழிவு என்றதுமே முகத்தை சுளிப்பவர்கள் நாம். கழிவு யாருக்குமே பிடிப்பதில்லை. ஆனால் சிலர்  கழிவை வைத்து களிப்படையும் இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகின்றார்கள். இதை  ஆடை அதிசயத்தை அறிமுகம் செய்தவர் 26 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். அமெரிக்காவின் வடகரோலினா பிராந்தியத்தைச் சேர்ந்த இவர் பெயர் மியேர்ஸ். இவர் ஏற்கனவே சில உடைகளை வித்தியாசமாக வடிவமைத்த உலகப்புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் என்பதை நாம் இங்கு கவனித்தாக வேண்டும். கிறிஸ்மஸ் காலப் பாிசுகளைப்...

Read more
இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

இலங்கை கிரிக்கெட் அணியினர் அடியோடு மறக்க வேண்டிய ஆண்டாக 2017 அமைந்திருந்தது ரசிகர் பட்டாளத்துக்கு விழுந்த ஒரு பலத்த அடிதான்! இனி ஒருபோதும் வரக்கூடாது என்று சொல்லும் வகையில், அடி மேல் அடிவிழுந்த ஆண்டாக, 2017 இலங்கை அணிக்கு உருவாகியதில், உலக தரத்தில் இதன் விளையாட்டு அகல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. விளையாடிய மொத்த  13 டெஸ்ட்  போட்டிகளில், 7 போட்டிகளில் தோல்வி. 4 வெற்றிகள். விளையாடிய மொத்த 28...

Read more
புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

சீனாவுக்கு யானைகள் மீது தீராக் காதல் இருந்து வருகின்றது. இது நீண்ட காலமாகவே தொடர்கின்றது. அடடா சீனாவின் ஜீவகாருண்யம் அற்புதம் அற்புதம் என்று அவசரப்பட்டு ஒரு கருத்தை எடுத்து விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை என்பார்கள். காலங்காலமாக கொல்லப்பட்டு, அழிவின் விளிம்புக்கு இந்த யானைகளைத் தள்ள வைத்துள்ள  இந்தத் தந்த வேட்டைக்கு, சூத்ரதாரி சீனாவேதான். ஆபிரிக்க காடுகளில் களவில் வருடாவருடம் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30,000 ...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

  அளவில் பெரிய வங்காளப் புலிகள் பற்றி நாம் அறியாத பல தகவல்களை சென்ற வாரம், பகிர்ந்து கொண்டோம். இந்த வாரம் பெரிய அளவில் நடமாடும் சைபிரீயப் புலிகள் பக்கம் செல்வோம். அமுர் புலி என்றும் இதற்கொரு பெயர் உண்டு. மஞ்சூரியன் புலி,  கொரியன் புலி என்றும் இதை அழைத்து வருகிறார்கள். இன்று ருஷ்.யாவில் காணப்படும் இந்தப் புலிகள், ஒரு காலத்தில், கொரியா, வட கிழக்கு சீனா, கிழக்கு மொங்கோலியா...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி என்பார்கள்… பூனை சாதுவானது என்பதையும், புலி வீரத்தின் அடையாளம் என்பதையும் குறிப்பதுதான் இந்தப் பழமொழி. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்தக் காட்டு மிருகம் வீரத்தின் அடையாளமே!. புலிச் சின்னம் பொறித்த கொடிதான் சோழர்களது கொடியாக இருந்துள்ளது. தமிழர் விடுதலை அமைப்பின் பிரதான சின்னம் புலியேதான்! இன்றைய தமிழரசுக் கட்சிக் கொடியிலும் புலி இருக்கின்றது. பங்களாதேஷ், மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய...

Read more