ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?  உலகம் போகிற போக்கைப் பார்க்கும்போது, எதாவது ஒரு சுவரில்தான் முட்டி மோதிக் கொள்ள வேண்டும்போல் இருக்கின்றது. சென்ற ஆண்டைப் போல, இந்த ஆண்டும் “ரியூப் தினம்”  என்ற ஒரு பெயரில் “ஆடை அவிழ்ப்பு” செய்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் இலண்டன்வாசிகள். இந்த ஆடை அவிழ்ப்பை ஒழுங்கு செய்த அமைப்பு, சில விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ”உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், ஒன்றுக்கு இரண்டு உள்ளாடைகளை அணியலாம். ஆனால் பொதுமக்களைக் காயப்படுத்துவது...

Read more
உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

எதிரிக்கு எதிரி நண்பன் . தவறேயில்லை. வடகொரியாவுக்கு அமெரி்க்காவும் எதிரிதான்.  அதன் நண்பன்  தென் கொரியாவும் எதிரிதான். அப்படியானால் எதிரியின் நண்பன், எப்படி வட கொரியாவுக்கு நண்பனாகினார்?குழப்பமாக இருக்கிறது அல்லவா? உலக அரசியல் இப்படித்தான். எப்பொழுது என்ன நடக்கும் , யார் முகத்தில் யார் சேற்றைப்பூசக் காத்திருக்கிறார்கள் என்பது எவருக்குமே தெரியாது. 2 வருட கால இடைவெளியி்ன் பின்னர், தன் பரம வைரியான, தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்தத்...

Read more
இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

இங்கிலாந்தின்  சிறந்த பன்முக ஆட்டக்காரான பென் ஸ்டோக்ஸில் சனி பகவானின் பார்வை இங்கிலாந்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். அணித்தலைவர் வயிற்றோட்டத்தால் பீடிக்கப்பட்டு, ஐந்தாவது டெஸ்டின் இறுதி நாளில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடர முடியாத வரைக்கும் சனிப் பார்வை தொடர்ந்திருக்க வேண்டும். விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது இங்கிலாந்து அணி. இரண்டில் இன்னிங்ஸால் தோல்வி, ஒன்றில் பத்துவிக்கட்டுகளால் தோல்வி என்று மூன்று மோதல்களில் இங்கிலாந்து நன்றாகவே வாங்கிக்...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

கைரேகைகள் தனித்துவமானவை என்பது உங்களுக்குத் தொியும்.  இந்தக் கைரேகைகளை வைத்தே பல ரெிய குற்றவாளிகளைப் பிடிதது விடுகிறார்கள். காட்டில் கம்பீரமாக உலாவுகின்ற வரிக்குதிரைகளின் கறுப்பு-வெள்ளைக் கோடுகளும் தனித்துவமானவை. காடுகளில் பல்லாயிரக்கண்ககான  வரிக்குதிரைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும்  தனித்துவமான கறுப்பு-வெள்ளைக் கோடுகள் இருப்பது இறைவனின் படைப்பின்  விந்தையை  நமக்கு வெளிப்படுத்துகின்றது. மலைப் பிராந்தியங்கள், புல் வெளிகள், பற்றைக் காட்டுப் பிராந்தியங்கள் என்று பல்வேறு இடங்களில் காண்ப்படும்   இந்தக் காட்டு விலங்குகள் அழியவில்லை என்பது...

Read more
மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

அளவில் பெரிய வங்காளப் புலிகளும் சைபீரியப் புலிகள் உங்களை இதுவரையில் மிரட்டின. இப்பொழுது மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறார் சிறுத்தையார்! ஒரு காலத்தில் சிங்கப்பூர், குவெத், சிரியா, லிபியா,ரியூனிசியா என்று உலக நாடுகள் பலவற்றில் பரவலாகக் காணப்பட்ட சிறுத்தைகளின் தொகையில் 75 வீதம் அழிந்து, இப்பொழுது 25 வீதமான தொகை இலங்கை உட்பட ஆசியாவின் சில பிராந்தியங்களிலும், ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. ஏனைய இனப் புலிகளோடு ஒப்பிடும்போது, குட்டையான கால்களும்,...

Read more