குப்பையாகும் குடாநாடு

குப்பையாகும் குடாநாடு

எப்படியோ இருந்த யாழ்ப்பாணம் எப்படியோ மாறிவிட்டது. எப்பொழுதுமே ஜனப்புழக்கத்தோடும், புதிய புதிய கடைகளோடும் இருந்த யாழ் சந்தை , அரிய பல நுால்களுடன் இருந்த யாழ் நுாலகம், யாழ் மண்ணுக்கு ஒரு முத்திரை தந்த யாழ்தேவி ரயில் சேவை, நல்ல செய்திகளைத் தந்த ‘ஈழநாடு‘ பத்திரிகை, சிாிப்போடு சிந்தனையையும் மக்களுக்குக் கொடுத்த ‘சிரித்திரன்‘, யாழ் மக்களை மகிழ்வித்த இணுவில் ‘மில்க் வைற்‘சோப், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த கே.கே.எஸ். சீமெந்துத்தொழிற்சாலை, பரந்தனின் இரசாயணத்...

Read more
நாட்டு வைத்தியம் தெரிந்த  காட்டுக் குரங்குகள்

நாட்டு வைத்தியம் தெரிந்த காட்டுக் குரங்குகள்

  காட்டு விலங்குகளின் வாழ்க்கையை நுணுக்கமாக நோக்கும்போது, பல வியப்பூட்டும் விந்தைகளை நாம் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மனிதரின் மூதாதையர் என்ற சொல்லப்படும் குரங்குகள் செய்யும் சேஷ்டைகள் பல சுவாரஸ்ஸியமானவை. மேலும் மேலும் அறிய வைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தோனேசியக் காடுகளின் மிகப் பிரபல்யமான மனிதக் குரங்கான ஒராங் உட்டானுக்கு நாட்டு வைத்தியமும் தெரியும் என்று கண்டறிந்துள்ளார்கள். எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோவுகளுக்கு, நாட்டு வைத்தியர் ”நோவெண்ணெய்”...

Read more
இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

பொதுவாகவே தேசிய வீரர்கள் தினம், மதப் பெருநாட்கள், சுதந்திர தினம், என்பதை நினைவுகூர, உலக நாடுகள் பொதுவிடுமுறை தினங்களைப் பிரகடனப்படுத்துகின்றன. இந்த நாட்கள் தொகை , மதரீதியாக எண்ணுக்கணக்கில், தொகையில் வேறுபடுகின்றன. ஜனவரி பிறந்ததும் பொங்கல் பட்டென நமக்கு நினைவுக்கு வந்து விடும். ஆனால் ஜப்பானிலோ இந்த ஜனவரி மாதம் “வயதுக்கு வருபவர்களுக்கு”  ஒரு பொது விடுமுறை தினத்தையும்  இழுத்துவருகின்றது ஜனவரி மாதத்தின் இரண்டாவது திங்களே இந்த விடுமறை தினமாகப்...

Read more
தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

காலத்துக்குக் காலம் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளை அலங்கரிப்பவர்கள் பலர் வந்து வந்து போகின்றார்கள். சிலர் தொடர்ச்சியாக வருகிறார்கள். 2017இல்  அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜொங்கும் தமது “கோமாளிக் கூத்துக்களால்” அடிக்கடி பத்திரிகைகளில் வந்துபோனார்கள். 2018இன் ஆரம்பத்திலும் “சமாதானப் பேச்சுவார்த்தை” என்று பல்டி அடித்துள்ளார்கள். சமீபத்தில் பதவி ஓய்வுபெற்றுவிட்ட ஒரு தென் கொரிய இராணுவ அதிகாரி , கிம் ஜொங்கை ஆட்சியிலிருந்து துாக்கியெறிய முடியாத அளவு,...

Read more