ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

வற்றாத நீர் ஊற்று நமக்குத் தெரியும் . ஆனால் “வற்றாத” பால் வளங் கொண்ட ஒரு தாய் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். வழமையான ஒரு தாயின் மார்பகங்களிலிருந்து சுரக்கும் பாலை விட, நான்கு மடங்கு அதிகமான பால் இவரிடமிருக்கின்றது. நம்பினால் நம்புங்கள். இவரிடமிருந்து 6 பைன்ட்-சுமாராக 11 போத்தல் பால் பெற முடிகின்றது. முதல் தடவையாக அம்மாவாகி உள்ள இவர், அலுவலகத்தில் பணிபுரிபவர். எனவே தினமும் இந்தப் பாலைச் சேகரிக்க,...

Read more
லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

ஐபாட் ஐபோன் என்று குட்டிகள் தங்கள் புலனைக் கெடுத்துக் கொள்வதைத் தடுக்க இருக்கவே இருக்கிறது லேகோ! ஐரோப்பிய நாட்டுத் தமிழ் பிள்ளைகளுக்கு பல பெற்றோர்கள் இந்த லேகோவைக் கொடுத்துத்தான் ஐபாட்டை மெல்ல மெல்ல மறக்க வைத்துவருகிறார்கள். இந்த வியடத்தில் ஐரோப்பாவிலுள்ள பெற்றோர்கள், “லேட்” என்றாலும், இப்பொழுதாவது லேகோ பக்கம் தம் பிள்ளைகள் பார்வையைத் திருப்ப வைத்திருப்பது வரவேற்கத் தக்கதே! தனது 60வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது லேகோ. சிறு சிறு...

Read more
 யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

 யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

ஒன்பதாவது சர்வதேச வர்த்தகச் சந்தை யாழ்பாணத்தில், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் 26இல் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி, 28 வரை தொடர்ந்திருக்கின்றது. அபிவிருத்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வட மாகாணத்தில், இப்படியொரு நிகழ்வு இடம்பெறுவது சிறப்புக்குரியதே. இந்த வளர்ச்சியை வெளிப்படுத்துவதுபோல, “வடக்கிற்கான நுழைவாயில்” என்று பெயரிட்டுள்ளார்கள். யாழ் மாநகர சபை மைதானத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ் வர்த்தக சந்தையினை யாழ் மாநகர சபை, இலங்கை...

Read more