இரட்டைப் பிள்ளை ராசி இவருக்கு!

இரட்டைப் பிள்ளை ராசி இவருக்கு!

எதுவாக இரு்நதுவிட்டுப் போட்டும். இரட்டைச் சந்தோஸம் ஏதோவொரு விடயத்தில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இவருக்கு அது கிடைத்திருப்பது மாத்திரமல்ல் மூன்று மடங்கு சந்தோஸத்திலும் இவரை ஆழ்த்தியிருக்கின்றது. அப்படி என்னதான் நடந்தது? 500,000 பேரில் ஒருவருக்கு்க கிடைக்கும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்து்ளளது. மூன்றாவது ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார் மிஸ்டி லாங் என்ற இந்த 35 வயதுப் பெண்! இவருக்கு முதலில் கிடைத்த இரட்டையர்கள் பெயர் அலெக்ஸ், லெக்ஸி....

Read more
வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

சீனாவில் இனித்தான் ‘தை‘ பிறக்கப் போகின்றது. அதாவது நமக்கெல்லாம் பிறந்து விட்ட புதுவருடம், சீனாவில் இந்த மாதம் 16இல்தான் பிறக்கப் போகின்றது. தமிழருக்கு சிததிரை14இல் புதுவருடம் பிறப்பது போல, சீனர்கள் பெப்ரவரி 16இல்தான் தங்கள் புதுவருடப் பிறப்பைப் பொண்டாடுகிறார்கள். வண்ணமயமான விழா இது! ஒரு நாளில் முடியும் கொண்டாட்டம் அல்ல இது! இரு வாரங்களுக்கு மேல் தொடர்வது இந்த விழா. தங்கள் உறவினர்களைச் சந்திக்க நெடுந்துாரம் பயணித்து, உறவினர்களுடன் ஒன்றாக...

Read more

அறிந்த மிருகம் அறியாத கதை(8)மூர்க்கத்தனமான காட்டெருமைகள்

சிங்கம், புலிகளைப் பற்றி நாம் பெரிதாகப் பேசி வருகிறோம். ஆனால் இந்த மிருகங்களுக்கு எந்த விதத்திலும் குறையாத பலசாலிகளாக காடுகளில் திரிகின்ற  காட்டெருமைகள் பற்றி  நாம் எவ்வளவு துாரம் அறிந்து வைத்துள்ளளோம்? அடர்ந்த காடுகளில் திரிகின்ற மிக ஆபத்தான விலங்குகளில், காட்டெருமையும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா? பார்ப்போரை மிரள வைக்கும் உறுதியான தேக அமைப்புடனும், கூரிய கொம்புகளையும் கொண்ட  ஆபிரிக்க காட்டெருமைகள் மிக மிக  ஆபத்தானவை. ஆபிரிக்ககாடுகளில் மிகவும்...

Read more

எங்கு நோக்கினும் டெஙகுப் பீதி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறார்கள். ஆனால் அந்தச் செல்வம் நம்மில் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? வாழ்க்கை முறை அடியோடு மாற்றப்பட்டு, உணவு முறைகள் பாழடிக்கப்பட்ட பின்னர், எந்த வயதில் எவருக்கு என்ன நோய் வருமென்று தெரியாமல், நம்மைத் திணறடிக்கின்றன புதுப் புது நோய்கள்! இன்று யாழ்ப்பாணம் அடங்கலாக, இலங்கையின் முழுப்பிராந்தியங்களையும், டெங்கு ஆட்டுவித்து வருகிறது. இந்த டெங்கு என்ற நுளம்புக் கடிக் காய்ச்சல், ஒரு நுற்றாண்டு காலத்தை தாண்டிய...

Read more