தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

யானை அடிபட்டிருக்கின்றது… உயர்ந்து நின்ற கை சோர்ந்து விழுந்திருக்கின்றது. தாமரை மொட்டு புதிய அழகுடன் எழும்பி நிற்கின்றது. . அடிப்படையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கசப்பான உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதுடன் ,அடுத்த நடவடிக்கைகைள் தொடர்பாக முடிவெடுக்க முடியாது, மூச்சுத் திணறும் நிலையை ஏற்படுத்தியும் உள்ளன. தேசிய ஒற்றுமைக்கு  என்று உருவாக்கப்பட்ட ஒரு அரசுக்கு பலத்த அடி...

Read more