கண்டம் விட்டு கண்டம் கடத்தப்படும் தவளைகள்…

கண்டம் விட்டு கண்டம் கடத்தப்படும் தவளைகள்…

கடத்தலில் சின்ன உயிரினம் பெரிய உயிரினம் என்கிற வேறுபாடுகளெல்லாம் இல்லை. பணமென்றால் எறும்பையும் கடத்துவார்கள். எருமையையும் கடத்துவார்கள். பத்து யானைத் தந்தங்களின் பணத்தை ஒரு கிலோ எறும்பு தின்னியின்  செதில்கள் பெற்றுக் கொடுத்துவிடும். ஒரு கிலோ எறும்பு தின்னி தரும்  செதில் பணத்தை 300 கிராம் மட்டுமே இருக்கிற தவளை சம்பாதித்துவிடும். இங்கே யானைக்கும் சந்தை இருக்கிறது, தவளைக்கும் சந்தை  இருக்கிறது. இன்று  கடத்தப்படும் டார்ட் தவளைகள் (Dart Frogs) ...

Read more