முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

மின்னல் வேகத்தில் வரும் பந்தின் போக்கை, அதே வேகத்தில் கண்டறிந்து, அதை எதிர்கொண்டு சரியாக அடிப்பது என்பது சுலபமான ஒன்றல்ல. எதிலும் வேகம் எங்கும் இன்றைய தாரக மந்திரமாக இருக்க, டென்னிஸ் விளையாட்டு மட்டும் என்ன விதிவிலக்காக, அசுர வேகத்தில், பந்தை அடித்து ‘ஏஸ்‘ மழை பொழிந்து, வெல்பவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். ஆணென்றாலும் சரி, பெண்ணென்றாலும் சரி இதற்குவிதிவிலக்கல்ல.. வருடக்கணக்காக விளையாடி வரும், சுவிஸ் நட்சத்திர டென்னிஸ் வீரர்...

Read more
தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

”கணனி மவுஸ் பிடிக்க ஆசைப்படும் கரங்கள், கலப்பையைப் பிடிக்கத் தயாராக இல்லை.. நான்கு சுவருக்குள் கதிரையில்  உட்கார்ந்து, குளிரூட்டப்பட்ட அறைக்குள் வேலை செய்யத் தயாராக உள்ள இன்றைய சமூகத்தினர், வெயிலில் காய்ந்து, வயல்களிலோ, தோட்டங்களிலோ தமது நேரத்தைச் செலவிடத் தயாராக இல்லை. ” உணவு உற்பத்தி விடயத்தில், இலங்கை இன்னமும் தன்னிறைவு காணவில்லை என்பதே யதார்த்தம். இங்கு பிரதான உணவாக இருக்கும்  சோற்றைப் பொறுத்த மட்டில்  அரிசி உற்பத்தியில் ,...

Read more
தெரிந்த மிருகம் தெரியாத கதை (மருளும் மான்கள்)

தெரிந்த மிருகம் தெரியாத கதை (மருளும் மான்கள்)

  காட்டுக்குள்ளே இதுவரையில் நாம் கண்ட விலங்குகளில் பல ஆக்ரோசமானவை, ஆபத்தானவை   ஊணுன்னிகள்! காண்டாமிருகம், ஒட்டச்சிவிங்கி, யானை போன்றவை உருவத்தால் பெரியவர்களானாலும் ‘சைவர்கள்‘. மாமிசம் உண்ணாமல் ‘மாமிச மலைகளாக‘, பலசாலிகளாக இருப்பவர்கள். இந்தத் தடவை மருளும் மான்களைச் சந்திக்கப் போகிறோம். மானைப் போல மருளுவதும், அதன் விழிகளைக் கொண்டவர்களும் பெண்கள்தான்!. இதனால் அவர்கள்  அழகு கூடுகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அழகிய மான்களைத்தான் இந்தத் தடவை சந்திக்கப் போகிறோம். புள்ளி...

Read more