அறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு

”ஒரு நுாதனமான மிருகமாகவே, ஐரோப்பியர்கள் கங்காருவை நோக்கியிருக்கின்றார்கள். ஆரம்ப கால தேசாந்திரிகள்  மானைப் போன்ற தலை ஆனால் கொம்புகள் கிடையாது. மனிதனைப் போல நேராக நிமிர்ந்து நிற்கும். தவளைகள் போல பாய்ச்சல்.. இரண்டு தலைகள் கொண்டது போல தேமாற்றமளிக்கும் தாய்க் கங்காரு என்ற பார்வையில்தான் இந்த நுாதனமான மிருகத்தைப் பார்த்திருக்கின்றார்கள்.” அதென்னகங்காரு? இதுஎந்த மொழிப் பெயர்? இதையறிய சற்றுப் பின்னோக்கிப் போகவேண்டும். தேசாந்திரியான ஜேம்ஸ் குக் புதுப்புது தேசங்களைக் கண்டுபிடிக்கும்...

Read more