வான்வெளியில் வரம்புமீறல்

வான்வெளியில் வரம்புமீறல்

பறந்து பறந்து பணிபுரியும் பணிப்பெண்களை நினைக்கும்போது பாவமாகத்தான் இருக்கின்றது. இரவு பகலென்று பாராது, அந்தரத்தில் பறக்கும் விமானங்களில் ஒடியோடி உழைக்கும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். இந்தத் தடவை, ஒரு 20வயதுப் பயணி வடிவில் பிரச்சினை பறந்து வந்துள்ளது. மலின்டோ எயர் நிறுவனத்தின் விமானமொன்றில்தான் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது கோலாலம்பூர் நகரிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. ஒரு 20 வயதான பயணி, தனது மடிக் கணனியில், பலான படங்களைப்...

Read more
ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

வற்றாத நீர் ஊற்று நமக்குத் தெரியும் . ஆனால் “வற்றாத” பால் வளங் கொண்ட ஒரு தாய் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். வழமையான ஒரு தாயின் மார்பகங்களிலிருந்து சுரக்கும் பாலை விட, நான்கு மடங்கு அதிகமான பால் இவரிடமிருக்கின்றது. நம்பினால் நம்புங்கள். இவரிடமிருந்து 6 பைன்ட்-சுமாராக 11 போத்தல் பால் பெற முடிகின்றது. முதல் தடவையாக அம்மாவாகி உள்ள இவர், அலுவலகத்தில் பணிபுரிபவர். எனவே தினமும் இந்தப் பாலைச் சேகரிக்க,...

Read more
 யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

 யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

ஒன்பதாவது சர்வதேச வர்த்தகச் சந்தை யாழ்பாணத்தில், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் 26இல் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி, 28 வரை தொடர்ந்திருக்கின்றது. அபிவிருத்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வட மாகாணத்தில், இப்படியொரு நிகழ்வு இடம்பெறுவது சிறப்புக்குரியதே. இந்த வளர்ச்சியை வெளிப்படுத்துவதுபோல, “வடக்கிற்கான நுழைவாயில்” என்று பெயரிட்டுள்ளார்கள். யாழ் மாநகர சபை மைதானத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ் வர்த்தக சந்தையினை யாழ் மாநகர சபை, இலங்கை...

Read more
ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?  உலகம் போகிற போக்கைப் பார்க்கும்போது, எதாவது ஒரு சுவரில்தான் முட்டி மோதிக் கொள்ள வேண்டும்போல் இருக்கின்றது. சென்ற ஆண்டைப் போல, இந்த ஆண்டும் “ரியூப் தினம்”  என்ற ஒரு பெயரில் “ஆடை அவிழ்ப்பு” செய்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் இலண்டன்வாசிகள். இந்த ஆடை அவிழ்ப்பை ஒழுங்கு செய்த அமைப்பு, சில விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ”உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், ஒன்றுக்கு இரண்டு உள்ளாடைகளை அணியலாம். ஆனால் பொதுமக்களைக் காயப்படுத்துவது...

Read more
கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

கழிவு என்றதுமே முகத்தை சுளிப்பவர்கள் நாம். கழிவு யாருக்குமே பிடிப்பதில்லை. ஆனால் சிலர்  கழிவை வைத்து களிப்படையும் இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகின்றார்கள். இதை  ஆடை அதிசயத்தை அறிமுகம் செய்தவர் 26 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். அமெரிக்காவின் வடகரோலினா பிராந்தியத்தைச் சேர்ந்த இவர் பெயர் மியேர்ஸ். இவர் ஏற்கனவே சில உடைகளை வித்தியாசமாக வடிவமைத்த உலகப்புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் என்பதை நாம் இங்கு கவனித்தாக வேண்டும். கிறிஸ்மஸ் காலப் பாிசுகளைப்...

Read more

எதற்கும் ஒரு விலை உண்டு

 நகரங்கள் மாசுபடுவதை யார்தான் விரும்புவார்கள் ? இலண்டன் நகரமும் இந்த விடயத்தில் வாகனச் சாரதிகளின் குரல் வளைகளை நெருக்க ஆரம்பித்துள்ளது . இலண்டன் நகர பிதா அறிமுகப்படுத்தி உள்ள புதிய சட்டத்தின்படி , 2006க்கு முன்பு பதியப்பட்ட , பெட்ரோல் ,டீசல் வாகனங்கள் , இனி நகருக்குள் நுழைவதானால். பத்து பவுண்ட்ஸ் அதிகமாக அதாவது 21.50 பவுண்ட்ஸ் செலுத்தினால்தான் , நகருக்குள் தமது கார்களைச் செலுத்த முடியும் . தலைநகரின்...

Read more

மலமும் நலமாகலாம்

ஆசை ஆசையாய் நமது நாக்கு பலதையும் சுவைக்கிறது . இனிப்பு , புளிப்பு , காரம் என்று பலவற்றை நாம் தினமும் உண்டு வருகிறோம் . உடலுக்கு வேண்டாதது மலம் என்ற பெயரில் கழிவாக வெளியேறுகின்றது . இனிப்போ புளிப்போ கசப்போ , எல்லாம் இந்தக் கழிவைக் கண்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு தூர ஓடுகிறோம் . அந்த அளவுக்கு இதன் துர்நாற்றம் நம்மை விரட்டி அடிக்கின்றது .. ஆனால்...

Read more
மனிதனுக்கு  ஏனிந்தப் பேராசை ?

மனிதனுக்கு ஏனிந்தப் பேராசை ?

இன்னொன்றைக் கொன்று அதில்  வரும் வருமானத்தில்  நீங்கள் எப்படி ஜாலியாக வாழமுடியும் ? கொன்றால் நன்று என்று , வாய் பேசத் தெரியாத இந்த நாலுகால் விலங்கினங்களை எப்படி உங்களால் கொள்ள முடிகின்றது ? சம்பாதிக்க வந்தாயிற்று. இதிலென்ன குற்றம்  என்கிறீர்களா ? அநியாயமாக  ஆனைகளைக் கொள்வது நின்றபாடாக இல்லை . களவில் ஆணைகளை வேட்டையாடுவது தொடர்ந்தபடிதான் இருக்கின்றது சுமாராக 750,000பவுண்ட்ஸ் பெறுமதியான ஆனைத் தந்தங்களும் , பங்கோலின் எனப்படும்...

Read more
பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

மலர்கள் பூத்துக்குலுங்கும்  அழகுக்கு இணை வேறு ஏதுமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது . வண்ண வண்ணப் பூக்கள் மெல்ல வீசும் காற்றில் தலையசைத்து மணம் பரப்பி அழகுக் குவியல்களாக கிடக்கும்போது அவற்றைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் … உலகின் மிகப்பெரிய பூங்காவனம் எங்கே இருக்கின்றது தெரியுமா ? ஒரு வரண்ட பிரதேசத்தில்தான் இது இருக்கின்றது  என்ற புதினம் உங்களை ஒருவேளை ஆச்சரியப்படுத்தலாம் . பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள்...

Read more
போலி வாழைப்பழங்களில் போதைவஸ்துக்கள்

போலி வாழைப்பழங்களில் போதைவஸ்துக்கள்

இன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள். குறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது ? ஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க...

Read more