மரத்தை மணஞ் செய்வோம்

மரத்தை மணஞ் செய்வோம்

ஏவாளுக்கு ஆதாமைப் படைத்து, இவன் உன் வாழ்க்கைத் துணைவன் என்று சொல்லி வைத்தார் கடவுள். ஆனால் மனிதனோ புத்தி தலைக்கேறி, அவன் இஸ்டப்படியெல்லாம் வாழ ஆரம்பித்து விட்டான். “ஏவாளுக்கு இன்னொரு ஏவாள்”, “ஆதாமுக்கு இன்னொரு ஆதாம்” என்றெல்லாம் வாழத் தலைப்பட்டு விட்டது உலகம். இதையெல்லாம் ஓரங் கட்டுவது போல, வெறும் ஜடங்களையும் , வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்ளும் காலம் வந்திருக்கின்றது. சட்டரீதியான திருமணம் இல்லையென்ற போதிலும், மெக்சிக்கோவில், இளம்...

Read more
இரட்டைப் பிள்ளை ராசி இவருக்கு!

இரட்டைப் பிள்ளை ராசி இவருக்கு!

எதுவாக இரு்நதுவிட்டுப் போட்டும். இரட்டைச் சந்தோஸம் ஏதோவொரு விடயத்தில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இவருக்கு அது கிடைத்திருப்பது மாத்திரமல்ல் மூன்று மடங்கு சந்தோஸத்திலும் இவரை ஆழ்த்தியிருக்கின்றது. அப்படி என்னதான் நடந்தது? 500,000 பேரில் ஒருவருக்கு்க கிடைக்கும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்து்ளளது. மூன்றாவது ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார் மிஸ்டி லாங் என்ற இந்த 35 வயதுப் பெண்! இவருக்கு முதலில் கிடைத்த இரட்டையர்கள் பெயர் அலெக்ஸ், லெக்ஸி....

Read more
வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

சீனாவில் இனித்தான் ‘தை‘ பிறக்கப் போகின்றது. அதாவது நமக்கெல்லாம் பிறந்து விட்ட புதுவருடம், சீனாவில் இந்த மாதம் 16இல்தான் பிறக்கப் போகின்றது. தமிழருக்கு சிததிரை14இல் புதுவருடம் பிறப்பது போல, சீனர்கள் பெப்ரவரி 16இல்தான் தங்கள் புதுவருடப் பிறப்பைப் பொண்டாடுகிறார்கள். வண்ணமயமான விழா இது! ஒரு நாளில் முடியும் கொண்டாட்டம் அல்ல இது! இரு வாரங்களுக்கு மேல் தொடர்வது இந்த விழா. தங்கள் உறவினர்களைச் சந்திக்க நெடுந்துாரம் பயணித்து, உறவினர்களுடன் ஒன்றாக...

Read more
ஊசிகள் உடலில் விளைவதில்லை

ஊசிகள் உடலில் விளைவதில்லை

அசலை அசத்துகின்ற நகல் அசலைப் போல நகல் இருப்பது இலேசுப்பட்ட விடயமல்ல. எப்படித்தான் அசலைப் போன்று இருக்க விரும்பினாலும், முடிவில், அட இது வெறும் நகல்தானே என்ற அலட்சிய மனப்பான்மை நம்மிடம் தொற்றி விடுவதுண்டு. மனாபு கஸாக்கா என்ற பெயர் கொண்ட இந்த ஜப்பானியாிடம் உள்ள திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரபல்யமான விலையுர்ந்த, சுவிஸ் றொலெக்ஸ் கடிகாரகமாகட்டும் அல்லது கஸ்ஸியோ கைக்கடிகாரகமாகட்டும், அச்சொட்டாக அவற்றின் வடிவில் ,காகித அட்டை...

Read more

கூட இருந்தவள் அனுப்பிவைத்த கூலிக்கொலையாளி

மனைவி என்ற அந்தஸ்தில் கூடஇருந்துகொண்டு, குழிபறிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கணவனிடம் உள்ள பணத்தை அபகரிக்கும் பேராசை, கட்டிய கணவனின் கதையை முடித்துவிடும் தீவிரத்துக்கு ஒரு பெண்ணை உள்ளாக்கி இருக்கின்றது. குத்துச்சண்டைப் பயிற்சியாளரான ரமோனின் வயது 50 . 45 வயதான இவர் மனைவியின் பெயர் மரியா சோஷா. தன்னைக் கொல்ல மனைவி சதித் திட்டம் தீட்டுகிறாள் என்ற தகவல்  அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது.  அவள் கூலிக் கொலையாளியாக ஏற்பாடு செய்திருந்த...

Read more
தண்ணீருக்கு அடியில் “தண்ணி” அடிக்கலாம்

தண்ணீருக்கு அடியில் “தண்ணி” அடிக்கலாம்

வித்தியாசமாக விருந்து படைக்கும் ஆசை மனிதர்களுக்கு நிறையவே இருக்கின்றது . வீட்டுக்கு விருந்தாளியாக வருபவர்களுக்கான கவனிப்பு , ஆளுக்கு ஆள் வேறுபடுவதுண்டு . இங்கே நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு விருந்து படைக்கும் உணவகமொன்று , வித்தியாசமாக உங்களுக்கு அதைத் தர ஏற்பாடு செய்திருக்கின்றது , தண்ணீருக்கு கீழே ஒரு உணவகத்தை அமைத்துள்ளது ஒரு மாலைதீவு  நிறுவனம்! இந்துசமுத்திரத்தின் நடுவில் அமைந்துள்ள மாலை தீவின் பல தீவுகளில் ஒன்றான ரங்காலி தீவில்தான்...

Read more
முதலுக்கே மோசமா ? கலக்கத்தில் பாலியல் தொழிலாளிகள்  

முதலுக்கே மோசமா ? கலக்கத்தில் பாலியல் தொழிலாளிகள்  

இறை தொண்டு செய்பவர்கள் என்ற அர்த்தத்தில் வந்தவர்கள்தான் தேவதாசிகள் . இந்த தேவதாசிகள்தான் மெல்ல மெல்ல இன்னொரு வடிவம் எடுத்து விலைமாதுக்கள் ஆனார்கள் . சில் ஊடகங்கள் வர்ணிப்பதுபோல சதை வியாபாரிகள் ஆனார்கள் . இவர்கள் எல்லோருமே பணம் உழைக்கும் மோகத்தில் தங்கள் உடலை வாடகைக்கு விட்டவர்கள் அல்ல . அவர்களைப் பிடித்தாட்டிய வறுமை , பந்தாடியதால் , இப்படி தங்கள் உடலை தாங்களே ஊனப்படுத்திக் கொண்டவர்கள் ,  சிறுவயதிலேயே...

Read more
உங்கள் ஆன்லைன் நண்பன் அமேசன்

உங்கள் ஆன்லைன் நண்பன் அமேசன்

கனடாவில் தமது இரண்டாவது தலைமையகத்தை நிறுவத் திட்டமிடும் இணைய விற்பனை நிறுவனமான அமேசனுக்கு , டொரோண்டோவே முதன்மையான விண்ணப்பதாரி என்று  நம்புகிறார்கள் . இந்த இராட்சத இணைய விற்பனை நிறுவனம் , தனது இரண்டாவது தலைமையகத்தை வட அமெரிக்காவில் நிறுவப் போவதாக அறிவித்திருந்தது . 5பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இது தன்னுடைய இரண்டாவது தலைமையகமாக இருக்கும் என்றும் HQ2 என்றே இது அழைக்கப்படுமென, இந்த நிறுவனம் கூறி இருக்கின்றது...

Read more
கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

மிதி வண்டிகளை வாடகைக்கு விட நகரின் பிரதான நிலையங்களில் நிறுத்தி வைப்பது போல இந்த நிறுவனமும் , குடைகளை விரும்பியவர்  எடுத்துச்செல்ல தயாராக அடுக்கி வைத்திருந்தது . ஆனால் இந்தக் குடைகளை எடுத்துச் சென்றவர்கள் , அவற்றைத் திரும்பவும் கொண்டுவரவில்லை . இவர்கள் வைத்த 300,000 குடைகளில், அனேகமாக எல்லாமே மறைந்து விட்டன . இந்த நிறுவன இயக்குனர் இது விடயமாக கருத்து தெரிவிக்கையில் , தான் மக்களை தப்புக்...

Read more
கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

நண்டு கொழுத்தால் வளையில் இராது என்பார்கள் . பணம் இருப்பில் தேங்கினால் கையில் இராது போலும் . 2760 அறைகளைக்  கொண்ட பாரிய ஆடம்பரக் கப்பலொன்று அறிமுகமாகப் போகின்றது . 6850பயணிகள் இதில் செல்ல முடியும் .200,000 தொன் எடை கொண்ட இந்தக் கப்பல் 2022இல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்கிறார்கள் இதை கட்டுவிக்கும் நிறுவனத்தினர் . தற்பொழுது சேவையில் உள்ள கரபியன் ஹார்மொனி என்ற கப்பலில் 6780 பயணிகளை ஏற்றிச்...

Read more