நீண்ட வால் சேவல்…

நீண்ட வால் சேவல்…

மனிதர்கள்  மீது காட்டும்  பாசத்தை  நீங்கள்  வாயில்லா ஜீவன்களிலும்  காட்டலாம் . வீட்டில்  ஆடுமாடு கோழி என்று வளர்ப்பவர்கள்  பாசத்தோடு வளர்ப்பது  மட்டுமல்ல பயனையும் பெறத் தவறுவதில்லை . ஜப்பானியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய்  சாதனைக்காகவும்  உயிரினங்களை வளர்க்கிறார்கள் பொதுவாகவே பல அசாதாரண கலைகளுக்கு ஜப்பானியர்கள் பிரசித்தமானவர்கள். காகிதத்தில் அழகிய உருவங்களைச் செய்வது,  குள்ளமான அளவில் மரங்களைக் காய்க்கச் செய்வது போன்றவற்றில்,  ஜப்பானியர்களை வீழ்த்த உலகில் எவருமில்லை....

Read more
பஞ்சமும் பட்டினியும்

பஞ்சமும் பட்டினியும்

இருண்ட கண்டம் என்று வர்ணிக்கப்படும் ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளுக்கு   பெயருக்கு ஏற்றால்போல இருண்ட பக்கங்கள்தான் அதிகம். எபேலா, எயிட்ஸ் என்று பல பொல்லாத வியாதிகள், உள்நாட்டுப்போர்கள் போன்றன  இவர்களை பெருமளவில் அழித்துவர , பஞ்சமும் பட்டினியும் போதாததற்கு ஆட்டிப்படைத்து வருகின்றன . தற்போதைய நிலையில் நான்கு ஆபிரிக்க நாடுகளின் கோடிக்கணக்கான  மக்கள்  மகா மோசமான பட்டினியால் வாடுகிறார்கள் . இத் தொகையில் 1.4 மில்லியன் பிள்ளைகளும் அடக்கம் என்பது...

Read more
கொலையுதிர் காலம்

கொலையுதிர் காலம்

புது வருடம் பிறக்கின்றது ஜனவரி முதலாந்திகதி புது வருடம் பிறந்து விட்டதே . இனியென்ன புது வருடம் என்று கேட்கிறீர்களா ? அது ஆங்கிலேயப் புது வருடம் . வருடத்திற்கு வருடம் நாட்கள் முன்னே பின்னே மாறும் சீனப் புதுவருடம் இந்தத் தடவை ஜனவரி 29இல் பிறந்திருக்கின்றது . சீனர்களின் இந்தப் புது வருடம் பெப்ரவரி 15 ,2018  வரை தொடர்கின்றது .சீனர்களில் மிகப் பெரிய கொண்டாட்டமான இந்தப் புதுவருடப்...

Read more
இங்கேயும் ஒரு பெருஞ்சுவரா?

இங்கேயும் ஒரு பெருஞ்சுவரா?

கிழக்கையும் மேற்கையும் பிரித்த பேர்லின் சுவர், சீனாவின் புதுமையான பெருஞ்சுவர் நாமெல்லோரும் அறிந்த சுவர்கள். உலகறிந்த பிரசித்தமான சுவர்கள். இப்பொழுது இந்த இரண்டோடும் சேரப்போவது பிரித்தானியா கட்டியெழுப்பவுள்ள  இன்னொரு பெருஞ்சுவர். 13 அடி உயரமும் ஒரு மைல் நீளமும் கொண்ட இந்த கான்கிரீட் சுவர் முழுதாக 2 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை நிர்மாணப் பணிக்காக விழுங்கப்போகின்றது. இங்குள்ள Calais துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலையை ஒட்டியே இந்தச் சுவரைக் கட்டுகின்றார்கள். ஏனிந்தச்...

Read more
இளமையும் இருபதும்

இளமையும் இருபதும்

பக்குவத்திற்கு  வந்து விட்ட வயதை ஜப்பானிய இளசுகள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றார்கள் . ஒவ்வொரு வருடமும் ஜனவரி பிறந்து இரண்டாவது திங்களில் 20வயதை முதன் முறையாகத் தாண்டும் இளசுகள் ஆர்ப்பாட்டமாக பெரும் பணம் செலவிட்டு கொண்டாடி வருகின்றார்கள் . இருபது பிறந்து விட்டால் ஜப்பானில் ஒரே கொண்டாட்டந்தான். காரணம் இருபது வயது பிறக்கும்போதுதான் இளவட்டங்கள் சட்டரீதியாக மது அருந்தவோ , புகைக்கவோ அல்லது தேர்தலில் வாக்களிக்க முடியும் ....

Read more