அறிந்த மிருகம் அறியாத கதை(8)மூர்க்கத்தனமான காட்டெருமைகள்

சிங்கம், புலிகளைப் பற்றி நாம் பெரிதாகப் பேசி வருகிறோம். ஆனால் இந்த மிருகங்களுக்கு எந்த விதத்திலும் குறையாத பலசாலிகளாக காடுகளில் திரிகின்ற  காட்டெருமைகள் பற்றி  நாம் எவ்வளவு துாரம் அறிந்து வைத்துள்ளளோம்? அடர்ந்த காடுகளில் திரிகின்ற மிக ஆபத்தான விலங்குகளில், காட்டெருமையும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா? பார்ப்போரை மிரள வைக்கும் உறுதியான தேக அமைப்புடனும், கூரிய கொம்புகளையும் கொண்ட  ஆபிரிக்க காட்டெருமைகள் மிக மிக  ஆபத்தானவை. ஆபிரிக்ககாடுகளில் மிகவும்...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை(7) கரடிகள் சொல்லும் கதை.

அறிந்த மிருகம் அறியாத கதை(7) கரடிகள் சொல்லும் கதை.

கரடியாய் கத்தியும் பயனொன்றும் இல்லையே இந்தப் பழமொழி உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? இந்தப் பழமொழி நமக்குச் சொல்லும் பாடந்தான் என்ன? அதைச் சொல்வதற்கு முன்பு, ஆக்ரோஸமான இந்தக் காட்டு விலங்கைப் பற்றி, நமக்குத் தெரியாத கதைகளை அறிவோம். மாமிசமும் உண்ணும் மாம்பழமும் உண்ணும் ஒரு முலையூட்டி இது. இது மாமிச பட்சணி மாத்திரமல்ல தாவர பட்சணியும் கூட! இதற்கு முதுகெலும்பு உண்டு, உடல் முழுவதும் உரோமம் உண்டு. சூடான குருதி...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

கைரேகைகள் தனித்துவமானவை என்பது உங்களுக்குத் தொியும்.  இந்தக் கைரேகைகளை வைத்தே பல ரெிய குற்றவாளிகளைப் பிடிதது விடுகிறார்கள். காட்டில் கம்பீரமாக உலாவுகின்ற வரிக்குதிரைகளின் கறுப்பு-வெள்ளைக் கோடுகளும் தனித்துவமானவை. காடுகளில் பல்லாயிரக்கண்ககான  வரிக்குதிரைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும்  தனித்துவமான கறுப்பு-வெள்ளைக் கோடுகள் இருப்பது இறைவனின் படைப்பின்  விந்தையை  நமக்கு வெளிப்படுத்துகின்றது. மலைப் பிராந்தியங்கள், புல் வெளிகள், பற்றைக் காட்டுப் பிராந்தியங்கள் என்று பல்வேறு இடங்களில் காண்ப்படும்   இந்தக் காட்டு விலங்குகள் அழியவில்லை என்பது...

Read more
மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

அளவில் பெரிய வங்காளப் புலிகளும் சைபீரியப் புலிகள் உங்களை இதுவரையில் மிரட்டின. இப்பொழுது மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறார் சிறுத்தையார்! ஒரு காலத்தில் சிங்கப்பூர், குவெத், சிரியா, லிபியா,ரியூனிசியா என்று உலக நாடுகள் பலவற்றில் பரவலாகக் காணப்பட்ட சிறுத்தைகளின் தொகையில் 75 வீதம் அழிந்து, இப்பொழுது 25 வீதமான தொகை இலங்கை உட்பட ஆசியாவின் சில பிராந்தியங்களிலும், ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. ஏனைய இனப் புலிகளோடு ஒப்பிடும்போது, குட்டையான கால்களும்,...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

  அளவில் பெரிய வங்காளப் புலிகள் பற்றி நாம் அறியாத பல தகவல்களை சென்ற வாரம், பகிர்ந்து கொண்டோம். இந்த வாரம் பெரிய அளவில் நடமாடும் சைபிரீயப் புலிகள் பக்கம் செல்வோம். அமுர் புலி என்றும் இதற்கொரு பெயர் உண்டு. மஞ்சூரியன் புலி,  கொரியன் புலி என்றும் இதை அழைத்து வருகிறார்கள். இன்று ருஷ்.யாவில் காணப்படும் இந்தப் புலிகள், ஒரு காலத்தில், கொரியா, வட கிழக்கு சீனா, கிழக்கு மொங்கோலியா...

Read more
அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி என்பார்கள்… பூனை சாதுவானது என்பதையும், புலி வீரத்தின் அடையாளம் என்பதையும் குறிப்பதுதான் இந்தப் பழமொழி. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்தக் காட்டு மிருகம் வீரத்தின் அடையாளமே!. புலிச் சின்னம் பொறித்த கொடிதான் சோழர்களது கொடியாக இருந்துள்ளது. தமிழர் விடுதலை அமைப்பின் பிரதான சின்னம் புலியேதான்! இன்றைய தமிழரசுக் கட்சிக் கொடியிலும் புலி இருக்கின்றது. பங்களாதேஷ், மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய...

Read more

அறிந்த மிருகம் அறியாத கதை(3)-அழிந்து விடுமா ஆனைக்கூட்டம்?

‘கடந்த ஒரு தசாப்த காலத்தில் , யானைகளின் தொகை 62 வீதத்தால் வீழ்ச்சி கண்டு்ளள்ளது. அடுத்த ஒரு தசாப்த காலத்தின் முடிவில் , யானைகள் அடியோடு அழிந்து என்கிறது ஓர் ஆய்வு.‘ கேட்க நன்றாகவா இருக்கின்றது. காடுகளின் மிகப் பெரிய விலங்காக கம்பீரத்தோடு உலாவி வரும் யானைகளுக்கு அழிவு காலமா? இன்று யானை மட்டுமல்ல, மனித பேராசை, காட்டு விலங்குகள் பலவற்றை வெறும் சித்திரங்களாக்கிக் கொண்டு வருகின்றன. முன்னொரு காலத்தில்...

Read more

சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?

 சோழர்கள் வம்சத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்பதாலேயே சோழியர் என்ற பட்டம் வந்திருக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா சோழியன் தனக்கு லாபமில்லா எந்த செயலிலும் ஈடுபடமாட்டான் என்று எண்ணக் கூடியாத இருக்கிறது. ஆனால் இதை மறுக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம் “சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம்...

Read more
சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

எதிரிகளை விரட்டியடிக்கவும் நண்பர்களைக் கவர்ந் திழுக்கவும் தாவரங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன! தங்களுக்குப் போட்டியாக இருக்கும் வேறு தாவரங்களைக்கூட விசேஷ வகை வேதிப்பொருட்களைப் பிரயோகித்து விரட்டுகின்றன அல்லது கொன்றுகூடவிடுகின்றன. இந்த வகையில் அவற்றின் சாமர்த்தியமும் சமயோசிதமும் சாதுரியமும் சாணக்கியனை விஞ்சக்கூடியவை. அவற்றைப் பற்றி ஆராயும் துறைதான் ‘அல்லேலோபதி’ (Allelopathy). தாவரங்கள் மட்டுமே சுயம்பாகிகளாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தித் தமக்குத் தேவைப்படும் உணவைத் தயாரித்துக்கொள்ளும் திறமை படைத்தவை. மற்ற எல்லா உயிரினங்களும்...

Read more
காட்டிக்கொடுக்கும் கமராக்கள்

காட்டிக்கொடுக்கும் கமராக்கள்

காலத்துக்கு ஏற்ற கோலம் என்பார்கள் . இன்றைய நாட்களில் பலரது வருமானம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் கணிசமான அளவு உயர்ந்துள்ளது . பணம் சேர , அது பறிபோய்விடுமோ என்ற பயமும் வந்து சேர்கின்றது . எனவே பாதுகாப்பும் அவசியப்படுகின்றது . இந்தப் பாதுகாப்பு கருதி , வீடுகளில் , அலுவலகங்கக்ளில்,  தொழில்சாலைகளில் என்று  பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவது பெருகி வருகின்றது . சமீபத்தில் , கிரிக்கெட்...

Read more