எங்கு நோக்கினும் டெஙகுப் பீதி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறார்கள். ஆனால் அந்தச் செல்வம் நம்மில் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? வாழ்க்கை முறை அடியோடு மாற்றப்பட்டு, உணவு முறைகள் பாழடிக்கப்பட்ட பின்னர், எந்த வயதில் எவருக்கு என்ன நோய் வருமென்று தெரியாமல், நம்மைத் திணறடிக்கின்றன புதுப் புது நோய்கள்! இன்று யாழ்ப்பாணம் அடங்கலாக, இலங்கையின் முழுப்பிராந்தியங்களையும், டெங்கு ஆட்டுவித்து வருகிறது. இந்த டெங்கு என்ற நுளம்புக் கடிக் காய்ச்சல், ஒரு நுற்றாண்டு காலத்தை தாண்டிய...

Read more
மலச்சிக்கல்   ஏன் ஏற்படுகிறது ?

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது ?

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்...

Read more

காலை உணவைத் தவிர்த்து விடாதீர்கள்

நாம் தினமும் . காலை உணவு , மதிய உணவு , இரவு உணவு என்று சாபிட்டு வருகிறோமே . இதில் முக்கியமான உணவு எது தெரியுமா ? காலை உணவுதான் .! என்ன காரணம் தெரியுமா ?  ஒரு சின்ன விளக்கம் இதற்கு அவசியம் தேவைப்படுகிறது . காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்  எண்ணி நாலரை மணி நேரத்தில் அதாவது 12.30 மணியளவில் “லஞ்ச்”...

Read more
தொந்தி தரும் தொல்லைகள்

தொந்தி தரும் தொல்லைகள்

அன்றாடம் அணியும் ஆடைகள் இறுக்கமாகி விடுவதுடன் , நம் இஸ்டத்துக்கு குனிந்து நிமிர விடாமல் தடுப்பதுதான் இந்தத் தொந்தி . . அடி வயிற்றில் சேரும் கொழுப்பு மகா மோசமான ஒன்று . எமது ஆரோக்கியத்தை அழிக்கவென்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதுதான் இந்தத் தொந்தி . பொல்லாத நீரழிவு நோய் வருவதற்கு தொந்தி ஒரு காரணியாகி விடுகின்றது மது அருந்துவதே கூடாத ஒரு விடயம் , அதில் கூடுதல் குறைவு...

Read more
மிளகு உங்கள் சிநேகிதன் –ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவது

மிளகு உங்கள் சிநேகிதன் –ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவது

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்த மருத்துவ மொழி.`பைப்பர் நிக்ரம்’ (Piper nigrum) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம். சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில...

Read more
உங்களில் யார் உலர் பழம் உண்கிறீர்கள் ? சத்துகளின் களஞ்சியம் அது

உங்களில் யார் உலர் பழம் உண்கிறீர்கள் ? சத்துகளின் களஞ்சியம் அது

மீன் செத்தா கருவாடு … நான் செத்தா ……? இந்தக் கேள்வியை நீங்கள் அடிக்கடி உங்களைக் கேட்டுக் கொள்ளலாம் . காரணம் மீன் இறந்தால் அதை வெயிலில் காயவிட்டு , கருவாடு என்னும் சத்துள்ள உணவாக்கிக் கொள்ளலாம் . மீனை விட காய்ந்த மீனில் சத்து அதிகம் . ஆனால் மனிதன் உயிரோடு நடமாடும் வரைதான் அவனுக்கு மதிப்பு . . மீனின் மதிப்பு அவனுக்கு இல்லை . அவனை...

Read more
முருங்கைக்காய் பிரியரா நீங்கள் ? அப்படியானால் அதிகம் சாப்பிடுங்கள்

முருங்கைக்காய் பிரியரா நீங்கள் ? அப்படியானால் அதிகம் சாப்பிடுங்கள்

யாழ்ப்பாண முற்றங்கள் எப்படி கறுத்தக் கொழும்பான் பழங்களுக்கு பிரசித்தமோ , அப்படி வீட்டுக்கு பின்னால் வளர்ந்திருக்கும் முருங்கை மரங்களுக்கும் பிரபல்யமானது. முருங்கை சீசன் வந்தால் , அதில் வெறுப்பே ஏற்படும்படி தினமும்  வீட்டில் முருங்கைக் கறி என்பது ஒருபுறம் இருக்க , தெரிந்தோ தெரியாமலோ இதைச் சாப்பிடும் நமக்கு உடல்ரீதியாக எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்று யாருக்காவது தெரியுமா ? இதன் காய் , இலை , பூ ....

Read more
கரங்களைக் கழுவுவோம் , பிணிகளைக் களைவோம்

கரங்களைக் கழுவுவோம் , பிணிகளைக் களைவோம்

ஒருவரைக் கைகழுவி விடுதல் கடினமானதல்ல . ஆனால் மீண்டும் அந்த உறவைக் கட்டி எழுப்புவது அப்படியொன்றும் சுலபமானதல்ல . கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது அப்படி ஒன்றும் சிரமமானதல்ல . ஆனால் அதனால் வரும் நோய்களுக்கு முகம் கொடுப்பதும் சுகமானதல்ல என்பதையும் மறந்து விடாதீர்கள் . எனவே கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது என்பது மிக முக்கியம் .“கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கால் (Diarrhoea), ஆண்டுக்கு பல  லட்சம்...

Read more
பலரும் தேடும் இஞ்சி -ஓர் அற்புத ஔடதம் இது

பலரும் தேடும் இஞ்சி -ஓர் அற்புத ஔடதம் இது

இன்று நாம் சந்தைக்கு போனால் 1000 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு கிலோ இஞ்சியை வாங்க முடியும் .அந்த அளவுக்கு இஞ்சியின் விலை நமது சந்திகளில் எகிறிக் குதித்துள்ளது .அப்படி என்னதான் இருக்கின்றது இந்த விலை கொடுத்து வாங்க என்று பலர் கேட்கக் கூடும் . அப்படி என்னதான் இல்லை என்று நாம் மாறிக் கேட்க வேண்டி இருக்கின்றது. இஞ்சிக்கு எரிப்பு கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்பு  கொண்டாட்டம் என்பது காவடி சிந்து...

Read more
எடை குறையாத ஏக்கம் நீங்க வேண்டுமா ?

எடை குறையாத ஏக்கம் நீங்க வேண்டுமா ?

  உடல் எடையை குறைக்க, அதுவும் குறிப்பாக தொப்பையைக் குறைக்க பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். . ஏன் உங்களின் எடை குறையவில்லை என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். மக்னீசியம் : இதயம் சீராக துடிப்பதற்கு, மற்றும் ரத்தத்தில் சர்க்கரையளவு ஒரேயளவு பராமரிக்க என மொத்தம் 300க்கும் மேற்பட்ட உடலியல் செயற்பாடுகளுக்கு மக்னீசியம் தேவைப்படுகிறது. இவற்றுடன் உடல் எடையை குறைக்கவும், உடலுக்கு தேவையான வடிவத்தை கொடுக்கவும் மக்னீசியம் பெரிதும் உதவுகிறது. ஜர்னல்...

Read more