பழம் பெரும் பொருள் இது

பழம் பெரும் பொருள் இது

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில், நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு...

Read more
தண்ணீரும் வெந்நீரும்

தண்ணீரும் வெந்நீரும்

நம்மில் பலர் சாப்பிட்ட கையோடு குளிர்ந்த நீரைக் குடிக்கிறோம் . நமக்கு தாகம் தீர்வது மட்டுமல்ல தண்ணீர் குடித்ததும் வயிறும் நிரம்பி விடுகின்றது . இப்படிக் குடிப்பது ஆரோக்கியரீதியாக எவ்வளவு பெரிய தாக்கத்தை எபடுத்துகின்றது நம்மவர் பலருக்கு தெரிவதில்லை . நொறுங்கத் தின்றவன் நூறு வயது வரை வாழ்வான் என்பது போல , வெந்நீரை அருந்துபவர் வாழ்விலும் எவ்வளவு அனுகோலம் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் அந்தப் பழக்கம்...

Read more
எதற்கும் உண்டு எல்லை ..

எதற்கும் உண்டு எல்லை ..

காலாவதித் திகதி … இதை ஆங்கிலத்தில் “ Expiry Date ” என்பார்கள். பால், மருந்து, மாத்திரைகளுக்கு இந்தக் காலாவதித் திகதி அவசியம். காலாவதியாகும் வரை பால் ஓர் உணவாகப் பயன்படும். உயிர் காக்கும் மருந்து காலாவதியானால், அது உயிரைக் காப்பதற்குப் பதில் உயிர்க்கொல்லியாக எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது. இதய நோயாளிகள், தங்களுக்குத் தேவையான மாத்திரைகளை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். அந்த மருந்துகள் காலாவதித் திகதியை எட்டியிருந்தால், மருந்து செயல்படாமல் போகக்கூடும்....

Read more
விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்....

Read more
மீண்டும் வேண்டாமே …

மீண்டும் வேண்டாமே …

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் குளிர்சாதனப் பெட்டி , Microwave Oven போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் Microwave Oven, அடுப்பில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக்...

Read more
இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

இஞ்சியும் தேனும் இனிய மருந்து!

உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்....

Read more