ஆடவந்த இடத்தில் ஆளவந்தவர்கள்!

இன்று பலரது அபிமான விளையாட்டாக மாறியிருப்பது கிரிக்கட். அதிலும் தெற்காசிய நாடுகள் “கிரிக்கட் பைத்தியம்” என்று சொல்லுமளவிற்கு,  இந்த விளையாட்டுடன் ஒன்றிப் போயிருக்கின்றார்கள்.ஒரு போட்டி என்று வந்துவிட்டால்பார்வையாளர் அரங்கம் நிரம்பி வழிவதும்,   ரசிகர்கள் கூச்சல் கும்மாளத்தினால் அரங்கம் அதிர்வதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. அதிலும் இந்த ஒருநாள் ஆட்டங்கள் வந்தபின்பு,   இந்த விளையாட்டு நன்றாகவே சூடுபிடித்து விட்டது என்று சொல்வது மிகையான ஒன்றல்ல! காலத்துக்குக் காலம்  வெவ்வேறு அணிகள் பலம்...

Read more
கோப்பிக்கு கொட்டும் பணம்

கோப்பிக்கு கொட்டும் பணம்

கோப்பிக்கு கொட்டும் பணம் நாம் தேநீர் பிரியர் ! ஆனால் வெள்ளைக்காரனுக்கும் அராபியர்களுக்கும் கோப்பி மீது காதல் ! அடிக்கடி விரும்பிக் குடிப்பார்கள் . ஒரு கையில் சிகரெட் மறுகையில் கோப்பி .இது அவர்கள் ஸ்டைல் . வைன் பருகுவதைப் போல வெகுவாக சுவைத்துப் பருகுவது இவர்கள் பழக்கம் . சரித்திரம் படைத்த விலையில் அதாவது 100 இறாத்தல் எடை கொண்ட கோப்பிக் கொட்டையை, 37,000 பவுண்ட்ஸ் தொகைக்கு( சுமாராக...

Read more
தக்காளிப் பழமே தளதள உடம்பே

தக்காளிப் பழமே தளதள உடம்பே

ஆளுக்கு ஆள் தக்காளிப் பழங்களால் எறியும், ஸ்பெயின் நாட்டின் பிரபல்யமான தக்காளித் திருவிழா , அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது .  .இந்தத் தடவை தக்காளித் தாக்குதல் திருவிழாவில் , 22,000 பேர் வரையில் பங்குபற்றி உள்ளார்கள் 165தொன் எடையுடைய பழங்கள் , ஒரு மணி நேர கூத்துக்காக , எறிந்து , நசுக்கப்பட்டு , எங்கும் சிதறடிக்கப்பட்டுள்ளன . என்ன பைத்தியம் என்கிறீர்களா ? காலங் காலமாக கிராமங்களில் நடந்து...

Read more
பணக்கறை படிந்த மணவிழா

பணக்கறை படிந்த மணவிழா

பணம் அதிகம் பல வழிகளில் பறைசாற்றலாம் . அதில் இது ஒரு வழி என்றே நினைக்கத் தோன்றுகின்றது . தன் அமெரிக்க  மண்ணில் ஆடம்பர மாளிகை இருக்க , விமானத்தில் பறந்து வந்து ,  இத்தாலிய கடற்கரையில் மகளுக்கு திருமணம் செய்து வைப்பவர் பற்றி என்ன சொல்ல முடியும் ? அவரைக் கேட்டால் இருந்ததை அள்ளித் தெளித்தேன் என்று சொல்வார். அவ்வளவுதான்  உலக  பணக்காரர்கள் தரத்தில் 522வது ஆளாகக் கணிக்கப்படும்...

Read more
பாலியல் வல்லுறவு , சித்திரவதை , அடிமை வேலை-அகதிகளுக்கு இத்தனை கொடுமையா ?

பாலியல் வல்லுறவு , சித்திரவதை , அடிமை வேலை-அகதிகளுக்கு இத்தனை கொடுமையா ?

இப்படித்தான் உழைக்க வேண்டும் என்று ஒரு காலம் இருந்தது . ஆனால் இன்றோ எப்படி எப்படியோவெல்லாம் மனிதர்கள் உழைக்கத் தலைப்பட்டுள்ளார்கள் . மனிதனை மனிதன் விற்று பணம் உழைக்கும் கேவலத்தை விட வேறு கேவலம் உலகில் இருக்க முடியாது என்று நினைக்கிறேன் . சொந்த மண்ணில் வாழ முடியாமல் , வேறு எங்காவது ஓடிப்போய் விட்டால் , நிம்மதியாக வாழ் முடியும் என்று தப்பியோட முயல்பவர்கள் அதற்கு ஒரு விலையும்...

Read more
கொட்டும் பணத்தோடு  அமெரிக்க கோடீஸ்வரர்கள்

கொட்டும் பணத்தோடு அமெரிக்க கோடீஸ்வரர்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலை காலத்துக்கு காலம் வெளியிடும் Forbes சஞ்சிகை , 2017க்கான முதல் ஐந்து கொழுத்த பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது . உலகப் புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் , அமெரிக்காவின் கொழுத்த பணக்காரர் மட்டுமல்ல , உலகிலேயே முதலிடத்தில் நிற்கும் பணக்காரர் இவரென , இச் சஞ்சிகை கணித்துள்ளது . இவரது சொத்து மதிப்பை 81பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளர்கள் . இரண்டாவது...

Read more
மறைய மறுக்கும் மன்னர் ஆட்சி

மறைய மறுக்கும் மன்னர் ஆட்சி

மின்னியல் உலகில் மிகப்பெரிய புரட்சி வெடித்திருக்கின்றது. நாளுக்கு நாள்  மின்னியல் சாதனங்கள் புதிய புதிய மாற்றங்களுடன்அறிமுகமாகி நம்மை அசத்தி வருகின்றன. கையிலுள்ள புதிய மின்னியல் சாதனங்களை முடிந்த அளவு, நன்றாகப்பயன்படுத்தி விடவேண்டும். காரணம்  என்னதெரியுமா? புதிய சாதனத்தை வாங்கி ஆறு மாதங்களுள்,  அது பழையதாகி விடும். இந்தஅளவுக்கு மிக வேகமாக,  புதிய புதிய மாற்றங்கள் , நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போலவே இன்றைய உலகில்இ வருடத்திற்கு வருடம்...

Read more
பிஞ்சிலே பழுத்த காதல்

பிஞ்சிலே பழுத்த காதல்

காதலுக்கு கண் இல்லை என்கிறார்கள் . வாஸ்தவந்தான் . கடும் காதல் கண்ணை மூடவைத்து விடுகிறது . காதலுக்கு வயதும் இல்லையா ? அவர் பெயர் Brigitte Trogneux. வயது 64. இவர் பெயர் Emmanuel Macron. இவர் வயது 39. மிக இளம் வயதில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக என்ற பெருமையோடு திகழ்பவர்தான் இந்த மக்ரோன் என்பவர். அப்படியானால் இந்த 64 வயதுப் பெண்மணி யார் ? புதிய...

Read more
அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில்  அகப்பட்ட சிறீலங்கா எயர்லைன்ஸ்

அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் அகப்பட்ட சிறீலங்கா எயர்லைன்ஸ்

  முன்னொரு காலத்திலே என்றுதான் எழுதுவதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக இலங்கையின் தேசிய விமானச் சேவையான எயர்லங்கா இலாபம் மேல் இலாபம் ஈட்டி தன் நாட்டிற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் யார் கண்கட்டதோ தெரியவில்லை.கடந்த காலங்களில் கோடிக்கணக்கான  பணத்தை முழுங்கிய எயர்லங்கா, இப்பொழுது அரசுக்கே ஒரு சுமையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008இல் ஐக்கிய அரபுக் குடியரசின் எமிரேட் விமான நிறுவனம், விழுந்தவரை கைபிடித்து...

Read more