முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

மின்னல் வேகத்தில் வரும் பந்தின் போக்கை, அதே வேகத்தில் கண்டறிந்து, அதை எதிர்கொண்டு சரியாக அடிப்பது என்பது சுலபமான ஒன்றல்ல. எதிலும் வேகம் எங்கும் இன்றைய தாரக மந்திரமாக இருக்க, டென்னிஸ் விளையாட்டு மட்டும் என்ன விதிவிலக்காக, அசுர வேகத்தில், பந்தை அடித்து ‘ஏஸ்‘ மழை பொழிந்து, வெல்பவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். ஆணென்றாலும் சரி, பெண்ணென்றாலும் சரி இதற்குவிதிவிலக்கல்ல.. வருடக்கணக்காக விளையாடி வரும், சுவிஸ் நட்சத்திர டென்னிஸ் வீரர்...

Read more
சிலிர்த்தெழுந்தது சிறீலங்கா!!!!!!!!

சிலிர்த்தெழுந்தது சிறீலங்கா!!!!!!!!

அடி மேல் அடி வாங்கிய இலங்கை கிரிக்கெட் அணி சிலிர்த்தெழுந்திருக்கின்றது. விட்டேனா பார் என்பது போல, துடுப்பாட்டத்திலும் சரி, பந்து வீச்சிலும் சரி, களத்தில் பந்து பொறுக்குவதிலும் சரி  ஆக்ரோஷமாக விளையாடி, வெற்றியின் பாதையில் காலெடுத்து வைத்திருக்கின்றது இலங்கை அணி…. சுமுகமான ஆரம்பம்.. இது தொடருமா? இலங்கை, பங்களாதேஷ், சிம்பாவே ஆகிய 3 நாடுகளும், கடந்த மாதம் ஜனவரியில் முத்தரப்பு மோதலொன்றில் குதித்திருந்தன. அடுத்தடுத்து சிம்பாவேயிடமும், பங்களாதேஷ் நாட்டுடனும் விளையாடி,...

Read more
இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

இங்கிலாந்தின்  சிறந்த பன்முக ஆட்டக்காரான பென் ஸ்டோக்ஸில் சனி பகவானின் பார்வை இங்கிலாந்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். அணித்தலைவர் வயிற்றோட்டத்தால் பீடிக்கப்பட்டு, ஐந்தாவது டெஸ்டின் இறுதி நாளில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடர முடியாத வரைக்கும் சனிப் பார்வை தொடர்ந்திருக்க வேண்டும். விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது இங்கிலாந்து அணி. இரண்டில் இன்னிங்ஸால் தோல்வி, ஒன்றில் பத்துவிக்கட்டுகளால் தோல்வி என்று மூன்று மோதல்களில் இங்கிலாந்து நன்றாகவே வாங்கிக்...

Read more
கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

இன்றைய நாட்களில்  கிரிக்கெட் விளையாட்டு என்பது சிறுவர் தொடக்கம்  பெரியவர்கள் வரை விரும்பும் விளையாட்டாக மாறி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்ல தொழில் ரீதியாக ஆண்டு முழுவதும் இதை விளையாடி நிறையச் சம்பாதிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள் . மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்ட அறிமுகங்களின் பின்னர் , இந்த விளையாட்டு பல கோடிக்கணக்கானவர்களின் டார்லிங்காக மாறி வருகின்றது . குறிப்பாக , ஐபீஎல் என்று அழைக்கப்படும், இந்தியாவின் இருபது ஓவர்கள் கொண்ட...

Read more
நகைப்புக்கு இடமாகியுள்ள இலங்கை கிரிக்கெட்

நகைப்புக்கு இடமாகியுள்ள இலங்கை கிரிக்கெட்

அது ஒரு பொற்காலம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது . 90களில் இலங்கை அணி, ஏனைய அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது .எதிரணியினரை எதிர்பாராத விதமாக நிலைகுலையச் செய்து தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி , “மரியாதைக்குரிய “ ஓர் அணியாக இருந்தது இலங்கை அணி !       90களில் “Master Blaster” என்று செல்லமாக அழைக்கப்பட்ட சனத் ஜெயசூரியா உங்கள் ஞாபகத்தில் இருக்கிறாரா ? தன் அதிரடி ஆட்டத்தினால்...

Read more
வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

“இங்கே ஒரு வேடிக்கையைப் பகிர்ந்தாக வேண்டும். கடந்த ஆண்டின் சாம்பியன் நடப்பு ஆண்டில் எல்லா மோதல்களிலும் பங்குற்ற வேண்டிய அவசியம் 1922 வரை இருந்திருக்கவில்லை. நடப்பு வருடத்தில் இறுதி மோதலுக்கு தெரிவாகுபவருடன் கடந்த வருடம் சாம்பியனாக இருந்தவர் மோதுவார். இதில் புதிய சாம்பியன் யார் என்பது முடிவாகும்” பணம் காய்க்கும் மரங்களை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? அப்படியும் ஒரு மரம் இருக்கிறதா என்று நீங்கள் எதிர்க்கேள்வி கேட்கக்கூடும். பணம் பணமாக இன்றைய...

Read more
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

எதிலும் வேகம் என்பதுதான் இன்றைய தாரக மந்திரமாக இருக்கின்றது. நம்மைச் சுற்றி எல்லோருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். முகத்திற்கு முகம் பார்த்து பேசுபவர்கள் அருகிக் கொண்டே போக,  கைத்தொலைபேசிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பவர்களே அதிகமாகி வருகின்றார்கள். பொறுமையாக உட்கார்ந்து, உணவை உண்பவர்களையும் காணோம். நடந்து நடந்து உண்ணும்போது நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பலர் கருதுகின்றார்கள். அதற்கேற்ப அவசர உணவுகள் பல வந்து குதித்திருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளைக் கூட , பொறுமையாக...

Read more
அதென்ன மினி உலகக் கிண்ணப் போட்டிகள்?

அதென்ன மினி உலகக் கிண்ணப் போட்டிகள்?

  இன்றைய நாட்களில் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாக மாறி வருவதுடன் பல கோடிகளைச் சம்பாதிக்கும் பணம்காய்ச்சி மரங்களாகவும் மாறிவருகின்றன. டெஸ்ட் போட்டிகள் ரீ20,  50 ஓவர் ஆட்டம் என்று மினி மோதல்களாக உருவெடுத்த பின்பு,  இதன் கவர்ச்சியும், வேகமும் நன்றாகவே மாறிவிட்டது. “கையில காசு வாயில தோசை” “அடித்தால் சிக்ஸர் பிடித்தால் முட்டை ”என்று ஒரே நாளில் விறுவிறுப்பான மோதல்கள் முடிந்துவிடுவது இதன் கவர்ச்சிக்கு தலையாய...

Read more