ஐயோ என் மனைவிக்கு காது செவிடு ……

ஐயோ என் மனைவிக்கு காது செவிடு ……

தன் மனைவிக்கு முன்னரைப்போல செவிப்புலன் இல்லையே என்று கவலைப்பட்ட கணவன் , தன் மனைவிக்கு காது கேட்க உதவும் கருவி ஒன்றை வாங்கத் தீர்மானித்தான் . எப்படி மனைவியை அணுகுவது என்று தெரியாமல் , இது பற்றி கலந்தாலோசிக்க தன் குடும்ப மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டான் . ஒரு  இலகுவான பரிசோதனையை மேற்கொண்டால் தன்னால் நல்ல ஆலோசனை வழங்க முடியும் என்று மருத்துவர் அவனிடம் கூறினார். “முதலில் 40அடி...

Read more
அம்மா என்றால் சும்மாவா ?

அம்மா என்றால் சும்மாவா ?

அமெரிக்காவில்  வேலை செய்து கொண்டிருக்கும் தன் மகனை சந்திக்கும் ஆசையோடு  இந்தியாவிலிருந்து வந்தாள் தாய் . மகிழ்ச்சியோடு தாயை வரவேற்றான்  மகன். ஒரு வருட இடைவெளியில் தன் மகனை நேரில் கண்ட பூரிப்பு தாய்க்கு ஏற்பட்டாலும் , அந்தக் குடியிருப்பில் தன் மகனோடு ஒரு அழகிய பெண்ணும் இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்தது . இரவுச் சாப்பாட்டு வேளை வந்தது . அந்தப் பெண்ணும் அவர்களோடு சாப்பிட வந்து உட்கார்ந்தாள்...

Read more
காதும் கேளாது பேசவும் முடியாது

காதும் கேளாது பேசவும் முடியாது

அவர் ஒரு உயர் அதிகாரி . வெளிவேலை முடிந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒரு புகையிரத நிலையத்தில் ஓர் அழகி ஏறினாள். இவர் அருகில் புன்முறுவலோடு வந்து உட்கார்ந்தாள் அந்த அழகி . அதிகாரியும் பதிலுக்கு புன்னகைத்தார் . அவருக்கு சந்தோஷமாக இருந்தது . சில நிமிடங்கள் கழித்து அவர் அருகில் நெருக்கமாக உட்கார்ந்த அழகி அதிகாரியின் காதுக்குள் மெல்லக் கிசுகிசுத்தாள் . உங்கள் கைவசமுள்ள பணம், ...

Read more