தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

யானை அடிபட்டிருக்கின்றது… உயர்ந்து நின்ற கை சோர்ந்து விழுந்திருக்கின்றது. தாமரை மொட்டு புதிய அழகுடன் எழும்பி நிற்கின்றது. . அடிப்படையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கசப்பான உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதுடன் ,அடுத்த நடவடிக்கைகைள் தொடர்பாக முடிவெடுக்க முடியாது, மூச்சுத் திணறும் நிலையை ஏற்படுத்தியும் உள்ளன. தேசிய ஒற்றுமைக்கு  என்று உருவாக்கப்பட்ட ஒரு அரசுக்கு பலத்த அடி...

Read more
இதயம் கைமாறும் இனிய நாளிது….

இதயம் கைமாறும் இனிய நாளிது….

  நம் குழந்தைகளுக்கு அப்பா   நான்   அம்மா நீ.. நம் கவிதைகளுக்கு அப்பா நீ  அம்மா நான்..!! படித்தில் பிடித்த புதுக்கவிதை வரிகள் இவை! இதய வியாதிகள் வெகுவேகமாக மனித உயர்களை அழித்துக் கொண்டுவரும் இந்தப் பொல்லாத யுகத்தில், இதயத்தைக் குளிர்விக்கும் காதலர் தினம், நம் மனதிற்கும், கடும் கோடை காணும் கனத்த மழையாக இறங்குகின்றது. இதய மாற்று சிகிச்சைகள் பல இடம்பெறுகின்ற இந்த நுாற்றாண்டில், ஒருவர் இதயத்தை இன்னொருவர்...

Read more
தொற்றா நோய்கள் தொலைக்கின்ற மனித உயிர்கள்

தொற்றா நோய்கள் தொலைக்கின்ற மனித உயிர்கள்

‘வந்துவிட்டது ஸ்கூட்டி!  போயே போய்விட்து பொடிநடை‘ “தொற்றா நோய் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதமாக உயர்ந்துள்ளது” – இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை. அதென்ன தொற்றா நோய்கள் என்று கேட்கிறீர்களா? நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய், புற்று நோய், ஆஸ்துமா மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்றனவே இந்தத் தொற்றா நோய்கள்!  இந்த நோய்களால்  பெருந்தொகையானவர்கள்  உயிரிழப்பதாக சுகாதர...

Read more
குப்பையாகும் குடாநாடு

குப்பையாகும் குடாநாடு

எப்படியோ இருந்த யாழ்ப்பாணம் எப்படியோ மாறிவிட்டது. எப்பொழுதுமே ஜனப்புழக்கத்தோடும், புதிய புதிய கடைகளோடும் இருந்த யாழ் சந்தை , அரிய பல நுால்களுடன் இருந்த யாழ் நுாலகம், யாழ் மண்ணுக்கு ஒரு முத்திரை தந்த யாழ்தேவி ரயில் சேவை, நல்ல செய்திகளைத் தந்த ‘ஈழநாடு‘ பத்திரிகை, சிாிப்போடு சிந்தனையையும் மக்களுக்குக் கொடுத்த ‘சிரித்திரன்‘, யாழ் மக்களை மகிழ்வித்த இணுவில் ‘மில்க் வைற்‘சோப், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த கே.கே.எஸ். சீமெந்துத்தொழிற்சாலை, பரந்தனின் இரசாயணத்...

Read more
உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

எதிரிக்கு எதிரி நண்பன் . தவறேயில்லை. வடகொரியாவுக்கு அமெரி்க்காவும் எதிரிதான்.  அதன் நண்பன்  தென் கொரியாவும் எதிரிதான். அப்படியானால் எதிரியின் நண்பன், எப்படி வட கொரியாவுக்கு நண்பனாகினார்?குழப்பமாக இருக்கிறது அல்லவா? உலக அரசியல் இப்படித்தான். எப்பொழுது என்ன நடக்கும் , யார் முகத்தில் யார் சேற்றைப்பூசக் காத்திருக்கிறார்கள் என்பது எவருக்குமே தெரியாது. 2 வருட கால இடைவெளியி்ன் பின்னர், தன் பரம வைரியான, தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்தத்...

Read more
இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

இலங்கை கிரிக்கெட் அணியினர் அடியோடு மறக்க வேண்டிய ஆண்டாக 2017 அமைந்திருந்தது ரசிகர் பட்டாளத்துக்கு விழுந்த ஒரு பலத்த அடிதான்! இனி ஒருபோதும் வரக்கூடாது என்று சொல்லும் வகையில், அடி மேல் அடிவிழுந்த ஆண்டாக, 2017 இலங்கை அணிக்கு உருவாகியதில், உலக தரத்தில் இதன் விளையாட்டு அகல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. விளையாடிய மொத்த  13 டெஸ்ட்  போட்டிகளில், 7 போட்டிகளில் தோல்வி. 4 வெற்றிகள். விளையாடிய மொத்த 28...

Read more
புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

சீனாவுக்கு யானைகள் மீது தீராக் காதல் இருந்து வருகின்றது. இது நீண்ட காலமாகவே தொடர்கின்றது. அடடா சீனாவின் ஜீவகாருண்யம் அற்புதம் அற்புதம் என்று அவசரப்பட்டு ஒரு கருத்தை எடுத்து விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை என்பார்கள். காலங்காலமாக கொல்லப்பட்டு, அழிவின் விளிம்புக்கு இந்த யானைகளைத் தள்ள வைத்துள்ள  இந்தத் தந்த வேட்டைக்கு, சூத்ரதாரி சீனாவேதான். ஆபிரிக்க காடுகளில் களவில் வருடாவருடம் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30,000 ...

Read more

அத்துமீறும் இரண்டு கால் மிருகங்கள்

ஒரு பெண்ணைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது என்பது மிருகத்தனமான ஒரு நிகழ்வு. இஸ்டத்துக்கு விரோதமாக ஒருவரோ அல்லது பலரோ கூட்டாக இணைந்து ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாத ஒன்று. அரபு நாடுகளில் நிலவும் கடுமையான தண்டனைகளை உலகெங்கும் அமுல்படுத்தினால்தான் இந்தக் கொடுமை குறையும். ஒரு காலத்தில் இல்லாதொழிந்து போகும். உலக நாடுகள் சிலவற்றில் இந்தக் குற்றத்திற்கு எப்படி தண்டனை வழங்குகிறார்கள் பாருங்களேன். 1....

Read more

எதற்கும் ஒரு விலை உண்டு

 நகரங்கள் மாசுபடுவதை யார்தான் விரும்புவார்கள் ? இலண்டன் நகரமும் இந்த விடயத்தில் வாகனச் சாரதிகளின் குரல் வளைகளை நெருக்க ஆரம்பித்துள்ளது . இலண்டன் நகர பிதா அறிமுகப்படுத்தி உள்ள புதிய சட்டத்தின்படி , 2006க்கு முன்பு பதியப்பட்ட , பெட்ரோல் ,டீசல் வாகனங்கள் , இனி நகருக்குள் நுழைவதானால். பத்து பவுண்ட்ஸ் அதிகமாக அதாவது 21.50 பவுண்ட்ஸ் செலுத்தினால்தான் , நகருக்குள் தமது கார்களைச் செலுத்த முடியும் . தலைநகரின்...

Read more
வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

இன்று உலகின் மிகப் பிரமாண்டமான இணைய நிறுவனமாக மிளிரும் அமேசன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி நம்மை மிரள வைக்கின்றது . இப்பொழுது தன் அமெரிக்க தலைமை அலுவலகத்துக்கு இணையாக , இன்னொரு பாரிய இரண்டாவது அலுவலகத்திற்கு பொருத்தமான இடமொன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றது . குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ஜனத்தொகையாவது , தெரிவு செய்யும் நகரில் இருக்கவேண்டும் என்பதையே அமேசன் விரும்புகிறது . விமான நிலையம் பக்கத்தில் இருக்க வேண்டும் ,...

Read more