இழுவை மீன்பிடிப் படகுகளால் அழிக்கப்படும் மீன்வளம்

இழுவை மீன்பிடிப் படகுகளால் அழிக்கப்படும் மீன்வளம்

மீன்வளம் கொண்ட ஒரு நாடு இலங்கை என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை . மீன்பிடித் தொழில் வடக்கில் ஆகட்டும் கிழக்கில் ஆகட்டும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு சோறு போடும் தொழிலாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை . ஆனால் சமீப காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறும் ஊடுருவல்களை மேற்கொண்டு வருவதால் , பல மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்பைக் கண்டுவருகின்றன . கடல் வளத்திற்கு பெரும் நாசத்தை...

Read more
அந்நிய நாடுகளில் பத்திரிகைத் துறை…..

அந்நிய நாடுகளில் பத்திரிகைத் துறை…..

எழுத்தை நேசிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறருடைய எழுத்துக்களை வாசித்து ரசிப்பவர்கள் ஒரு சாரார் என்றால், இன்னொரு சாராரோ தாமும் இலக்கிய தாக மேலீட்டால் எதையாவது எழுதுபவர்கள். அந்நிய நாடுகளில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் பலர் ஆரம்ப காலகட்டங்களில் தனியனாகவே வாழ்ந்தபடியால், ஓய்வாக உட்கார்ந்து எதையாவது எழுத,  போதிய நேரம் கிடைத்தது. தனியனாகவோ, இன்னும் சிலரோhடு கூட்டுச் சேர்ந்தோ,ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிடும் வேகம் வந்தது. இந்த ரக எழுத்தாளர்கள் தங்கள்...

Read more
ஆள் பற்றாக்குறையும் அவசர இறக்குமதியும்

ஆள் பற்றாக்குறையும் அவசர இறக்குமதியும்

“அந்நிய நாடுகளில் எந்தத் தொழிலாக இருந்தாலும் முரண்டு பிடிக்காமால்அதை ஏற்று செய்யும்  நமது இளஞ் சமுதாயம்,   செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பக்குவத்தோடு எத் தொழிலுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் வெளிநாட்டவர்  போல் பணியாற்ற,  தயாராக இல்லை. எதையும் செய்யத் தயாராக அக்கரை சீமையில் கால் பதிக்கும் இவர்களிடம், கண்காணாத இடத்தில் எதையும் செய்யலாம் என்ற மனேபாவம் மேலோங்கி நிற்பதே இதற்கான காரணம்.” வானம் பார்த்த பூமி நமக்குப் புதிதல்ல....

Read more